தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  புதன் மோசமாக அடிக்க போகும் 3 ராசிகள்

புதன் மோசமாக அடிக்க போகும் 3 ராசிகள்

Sep 02, 2023 11:40 AM IST Suriyakumar Jayabalan
Sep 02, 2023 11:40 AM , IST

  • புதன் பகவானால் கஷ்டப்பட போகும் ராசிக்காரர்கள் குறித்து இங்கே காண்போம்.

புதன் பகவான் ஆகஸ்ட் 24ஆம் தேதி அன்று சிம்ம ராசியில் பெயர்ச்சி அடைந்தார். இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு சில அசுப பலன்களை தரப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம். 

(1 / 4)

மேஷ ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் ஐந்தாம் வீட்டில் சஞ்சாரம் செய்கின்றார். இந்த காலகட்டத்தில் உங்களது தன்னம்பிக்கை குறைய அதிக வாய்ப்புள்ளது. குழந்தைகளால் சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மன வருத்தம் ஏற்படக்கூடிய சில சம்பவங்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.  

(2 / 4)

ரிஷப ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் நான்காம் வீட்டில் இருக்கின்ற காரணத்தினால் பெற்றோரின் உடல்நலத்தில் கவனமாக இருப்பது நல்லது. தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் கவனம் தேவை. புதிய முயற்சிகள் இப்போது தேவையில்லை. கடன் சிக்கல்கள் ஏற்படும்.  

(3 / 4)

மிதுன ராசி: உங்கள் ராசிகள் புதன் பகவான் மூன்றாம் வீட்டில் சஞ்சாரம் செய்கின்ற காரணத்தினால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடன் பிறந்தவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும்.

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்