தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கேது சொல்லி அடிக்கப் போகும் ராசிக்காரர்கள்.. தப்பிச்சு ஓடிடுங்க

கேது சொல்லி அடிக்கப் போகும் ராசிக்காரர்கள்.. தப்பிச்சு ஓடிடுங்க

Aug 22, 2023 10:50 AM IST Suriyakumar Jayabalan
Aug 22, 2023 10:50 AM , IST

  • கேது பகவானால் கஷ்டப்பட போகும் ராசிக்காரர்கள் குறித்து இங்கே காண்போம்.

கேது பகவான் கன்னி ராசிக்குள் செல்ல இருக்கும் காரணத்தினால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். குறிப்பாக 12 ராசிகளில் மூன்று ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காண்போம். 

(1 / 4)

ரிஷப ராசி: கேது பகவான் உங்கள் ராசியில் ஐந்தாம் வீட்டிற்கு செல்ல உள்ளார். மாணவர்கள் படிக்க விரும்ப மாட்டார்கள். வேலை செய்யும் இடத்தில் சிக்கல்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சிக்கல்கள் உண்டாக அதிக வாய்ப்பு உள்ளது. புதிதாக தொழில் தொடங்குவது தவிர்ப்பது நல்லது. 

(2 / 4)

சிம்ம ராசி: கேது பகவான் உங்கள் ராசியில் இரண்டாம் வீட்டிற்கு செல்ல உள்ளார். மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. வீட்டில் இருப்பவர்களோடு கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சில முக்கியமான விஷயங்களை தோல்வி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

(3 / 4)

தனுசு ராசி: உங்கள் ராசியில் பத்தாம் வீட்டில் கேது பகவான் பயணம் செய்ய உள்ளார். இது உங்களுக்கு மோசமான காலமாக இருக்கும் என கூறப்படுகிறது. பல்வேறு விதமான சிக்கல்கள் உங்களைத் தேடி வரும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் மன உளைச்சல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் கடன் கொடுத்தால் திருப்பி வராது என கூறப்படுகிறது.

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்