தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனியின் கைப்பிடித்த சந்திரன்.. தெறிச்சி ஓட வேண்டிய 3 ராசிக்காரர்கள்

சனியின் கைப்பிடித்த சந்திரன்.. தெறிச்சி ஓட வேண்டிய 3 ராசிக்காரர்கள்

Aug 22, 2023 11:48 AM IST Suriyakumar Jayabalan
Aug 22, 2023 11:48 AM , IST

  • Saturn and Moon: சனி மற்றும் சந்திர பகவானின் சேர்க்கையால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சனிபகவான் மற்றும் சந்திர பகவானின் சேர்க்கையின் காரணமாக அசுபயோகம் உருவாக உள்ளது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு மிகவும் மோசமானதாக இருக்கும் என கூறப்படுகிறது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

(1 / 4)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் சனி மற்றும் சந்திரன் சேர்க்கையானது பத்தாம் வீட்டில் இதில் உள்ளது. பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மற்றவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். தன்னம்பிக்கை புரிவதற்கான வாய்ப்பு உள்ளது. 

(2 / 4)

கடக ராசி: உங்கள் ராசியில் எட்டாம் வீட்டில் சனி மற்றும் சந்திரன் சேர்க்கை நிகழ உள்ளது. வாழ்வில் பல்வேறு விதமான ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மிகப்பெரிய சிக்கல்கள் வரக்கூடிய சூழ்நிலை உண்டாகும். 

(3 / 4)

கும்ப ராசி: உங்கள் ரசிகன் முதல் வீட்டிலேயே சந்திரன் மற்றும் சனி பகவானின் சேர்க்கை நிகழ்வுள்ளது. எப்போதும் ஒருவித பதட்டமான சூழ்நிலை இருந்து கொண்டே இருக்கும். மனரீதியான அழுத்தம் இருப்பதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. தொடங்கிய காரியங்கள் அனைத்திலும் தடைகள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்