தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குருவின் அதிர்ஷ்ட மழை இந்த 3 ராசிகளுக்கு தான்

குருவின் அதிர்ஷ்ட மழை இந்த 3 ராசிகளுக்கு தான்

Sep 02, 2023 10:48 AM IST Suriyakumar Jayabalan
Sep 02, 2023 10:48 AM , IST

  • குருபகவானால் பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சுப கிரகங்களின் இடப்பெயர்ச்சியானது சில நேரங்களில் தீமைகள் ஏற்பட்டாலும் பல நேரங்களில் நன்மைகளை பெற்று தரும். அப்படி மங்கள கிரகமாக விளங்கக்கூடிய குரு பகவான் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோகத்தை பெற்று தர போகிறார். அந்த வகையில் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம். 

(1 / 4)

மேஷ ராசி: குருபகவான் பின்னோக்கி பயணம் செய்து வருவதால் உங்களுக்கு பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. புதிய வாய்ப்புகள் கைகூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். 

(2 / 4)

சிம்ம ராசி: குரு பகவானால் உங்களுக்கு அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கப் போவதாக கூறப்படுகிறது. புதிய வாய்ப்புகள் அமையும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். புதிய சவால்கள் எதிரே வந்தாலும் சமாளித்து விடுவீர்கள்.  

(3 / 4)

துலாம் ராசி: குருவின் பின்னோக்கிய பயணத்தால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகப் போகின்றது. குடும்பத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டாலும் முன்னேற்றம் உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். தொடர்ந்து வந்த வழக்குகள் வெற்றி அடையும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்