தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ராகு பகவான் வச்சு செய்யப் போகும் 4 ராசிகள்

ராகு பகவான் வச்சு செய்யப் போகும் 4 ராசிகள்

Sep 11, 2023 11:30 AM IST Suriyakumar Jayabalan
Sep 11, 2023 11:30 AM , IST

  • Lord Rahu: ராகு பகவானின் இடமாற்றத்தால் சிக்கல்களை சந்திக்க போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

ராகு மற்றும் கேது இந்த இரண்டு கிரகங்களின் இடப்பெயர்ச்சி ஆனது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ராகு பகவான் வரும் அக்டோபர் 30ம் தேதி அன்று மீன ராசிக்குள் நுழைகின்ற காரணத்தினால் சில ராசிகளுக்கு சிக்கல்கள் ஏற்பட உள்ளதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம். 

(1 / 5)

கடக ராசி: ராகு பகவானால் நீங்கள் பல்வேறு விதமான இன்னல்களை சந்திக்க போவதாக கூறப்படுகிறது. புதிதாக தொழில் மற்றும் வேலையில் இறங்குவதை தவிர்ப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது எனவே எச்சரிக்கையாக இருங்கள். 

(2 / 5)

சிம்ம ராசி: ராகு பகவானால் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட உள்ளதாக கூறப்படுகிறது  புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் வந்து மந்த நிலையாக இருக்கும்.

(3 / 5)

கன்னி ராசி: கோபத்தை கட்டுப்படுத்தினால் பல்வேறு விதமான சிரமங்களில் இருந்து தப்பிக்கலாம். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சில இழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மன தைரியத்தை கைவிடாமல் இருப்பது நல்லது.

(4 / 5)

மீன ராசி: வேதனையான காலமாக இது உங்களுக்கு அமையும் எனக் கூறப்படுகிறது என்றால் ராகு பகவானின் பெயர்ச்சி உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவது நல்லதல்ல. கடின உழைப்பு கட்டாயம் தேவை. எச்சரிக்கையாக இருங்கள்.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்