தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனிபகவானால் உச்சம் செல்லப் போகும் ராசிகள்

சனிபகவானால் உச்சம் செல்லப் போகும் ராசிகள்

Sep 11, 2023 12:31 PM IST Suriyakumar Jayabalan
Sep 11, 2023 12:31 PM , IST

  • சனிபகவானால் பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சனிபகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். வக்ர நிலையில் பயணம் செய்யும் சனி பகவான் நவம்பர் நான்காம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார். சனிபகவானால் பலன்களைப் பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

(1 / 5)

ரிஷப ராசி: சனிபகவான் உங்களுக்கு அதிக பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் இருக்கும். புதிய வேலை வாய்ப்புகள் அமையும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. 

(2 / 5)

மிதுன ராசி: சனிபகவான் உங்களுக்கு தேவையான அனைத்து வேலைகளையும் செய்து தருவார். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல உயர்வு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்புள்ளது. பண வரவில் இந்த குறையும் இருக்காது.

(3 / 5)

துலாம் ராசி: சனிபகவான் நல்ல முன்னேற்றத்தை அள்ளிக் கொடுப்பார். திடீரென பண வரவு உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு கிடைக்காத வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

(4 / 5)

கும்ப ராசி: சனிபகவானால் உங்களுக்கு தனி தைரியம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்