தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rahu Ketu Peyarchi: ராகு கேது சேர்ந்து வராங்க..அவங்க குறுக்க மட்டும் போய்டாதீங்க சார்- வேற லெவல் ராசிகள் யாரு!

Rahu Ketu Peyarchi: ராகு கேது சேர்ந்து வராங்க..அவங்க குறுக்க மட்டும் போய்டாதீங்க சார்- வேற லெவல் ராசிகள் யாரு!

Jul 08, 2023 01:10 PM IST Suriyakumar Jayabalan
Jul 08, 2023 01:10 PM , IST

  • ராகு கேது பகவான் இடப்பெயர்ச்சியால் அதீத பலன்களைப் பெறப் போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

இணைபிரியா கிரகங்களாக நவகிரகங்களில் பக்தர்களுக்குப் பிரதிபலன்களை அள்ளிக் கொடுக்கக் கூடியவர்கள் ராகு கேது. தீமைகள் செய்தாலும், நன்மைகளை அள்ளிக் கொடுப்பவர்களில் இவரது வல்லவர்கள். அவ்வப்போது இடப்பெயர்ச்சி செய்யும் நவகிரகங்களில் தற்போது ராகு கேது இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இடப்பெயர்ச்சி அடைகின்றன. இதில் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டங்கள் கிடைக்கப்போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காணலாம்.

(1 / 7)

மேஷ ராசி: ராகு பகவான் அக்டோபர் மாதத்திற்குப் பிறகு உங்கள் ராசியில் விரைய ஸ்தானத்திற்கும், கேது பகவான் சத்ரு ஸ்தானத்திற்கும் மாறுகின்றனர். அவர்களுக்கு ஏற்ற இடத்தில் இருவரும் அமைகின்ற அவர்களுக்கு ஏற்ற இடத்தில் இருவரும் அமர்கின்ற காரணத்தினால் உங்களுக்கு ராஜ யோகம் தான்.

(2 / 7)

ரிஷப ராசி: ராகு பகவான் உங்கள் ராசியில் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். எதிர்பாராத நேரத்தில் திடீர் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். எடுத்த காரியம் நிறைவேறும். மற்றவர்களின் சூழ்ச்சி உங்களை ஒன்றும் செய்யாது.

(3 / 7)

மிதுன ராசி: தொழிற் ஸ்தானத்திற்கு ராகு பகவான் மாறுகிறார். நீங்கள் எடுக்கும் முயற்சி அத்தனையும் வெற்றி அடையும். முதலாளியாக மாற அதிக வாய்ப்பு உள்ளது. நல்ல வேலை வாய்ப்பு உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு பதிவு உயர்வு கிடைத்து அதிக வாய்ப்பு உள்ளது.

(4 / 7)

கடக ராசி: திருமண பாக்கியம் உண்டாக அதிக வாய்ப்புள்ளது. குழந்தை பாக்கியம் உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேறும். கடந்த காலங்களில் இருந்த சிக்கல்கள் விலகும்.

(5 / 7)

சிம்ம ராசி: இந்த இடப்பெயர்ச்சி உங்களுக்கு நல்ல யோகத்தைத் தரும். எதிர்பாராத நேரத்தில் பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். ஒளிமயமான எதிர்காலம் உங்களைத் தேடி வரும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. 

(6 / 7)

கன்னி ராசி: களத்திர ஸ்தானத்தில் ராகு பகவான் மாறுகிறார். அதனால் உங்களுக்கு மிகப்பெரிய மாற்றம் ஏற்படப் போகிறது. புகழின் உச்சி வரை செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் நல்ல மாற்றம் உண்டாகும். படிப்புக்காகச் செலவு செய்ய ஆரம்பிப்பீர்கள். 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்