தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Happy Luck: புதன் பகவானால் முடி சூடப் போகும் ராசிகள்

Happy Luck: புதன் பகவானால் முடி சூடப் போகும் ராசிகள்

Sep 19, 2023 12:03 PM IST Suriyakumar Jayabalan
Sep 19, 2023 12:03 PM , IST

  • புதன் பகவானால் நல்ல பலன்கள் பெரும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

நவகிரகங்களில் மிகவும் சிறிய கிரகமாக கருதப்படுபவர் புதன் பகவான். கிரகங்களின் மாற்றம் சில சமயங்களில் சுப மற்றும் அசுப பலன்களை மாறி மாறி கொடுக்கும். அந்த சூழ்நிலையில் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும். புதன் பகவான் ஆகஸ்ட் 24ஆம் தேதி அன்று சிம்ம ராசியில் வக்ரமாக பயணமாக தொடங்கினார்.  இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகள் சிறப்பான ராஜயோகத்தை பெறப்போகின்றனர். 

(1 / 4)

மகர ராசி: தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்புள்ளது. வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது.  நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் எந்த சிக்கல்களும் இருக்காது. சனி மற்றும் ராகு பகவானின் பார்வை உங்களுக்கு குறைந்துள்ள காரணத்தினால் உங்களுடைய காரியங்கள் அனைத்தும் முழுமையாக நிறைவடையும் எனக் கூறப்படுகிறது. 

(2 / 4)

கன்னி ராசி: புதிய முயற்சிகள் லாபத்தை பெற்று தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. புதிய முதலீடுகள் வெற்றியைத் தேடித் தரும். 

(3 / 4)

மீன ராசி: சனியின் பார்வை குறைந்து வருவதால் சிக்கல்கள் அனைத்தும் குறையும். பல்வேறு விதமான வழிகளில் உங்களுக்கு பணம் வரவு உண்டாகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். 

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்