தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குருவோடு சேர்ந்தார் சூரியன்.. மீனத்தில் 3 ராசிகளுக்கு பணமழை

குருவோடு சேர்ந்தார் சூரியன்.. மீனத்தில் 3 ராசிகளுக்கு பணமழை

Mar 07, 2024 11:46 AM IST Suriyakumar Jayabalan
Mar 07, 2024 11:46 AM , IST

  • Sun transit: சூரிய பெயர்ச்சியால் யோகத்தைப் பெற்ற ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

ஒவ்வொரு முறையும் சூரிய பகவான் இடம் மாறும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. அந்த வகையில் தற்போது சூரிய பகவான் மீன ராசிக்கு மார்ச் 14ஆம் தேதி அன்று செல்கின்றார் இந்த மீன ராசி குருபகவானின் சொந்த ராசியாகும். 

(2 / 6)

சூரியன் மற்றும் குருபகவான் இருவரும் நட்பு கிரகங்கள் என்ற காரணத்தினால் சூரியபகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

(3 / 6)

மீன ராசி: சூரிய பகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் வெற்றி அடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

(4 / 6)

தனுசு ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் சூரியன் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு இன்பங்கள் அதிகரிக்க போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். மற்றவர்களிடத்தில் மரியாதையை அதிகரிக்கும்.

(5 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சூரியன் செல்கின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்