தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கொட்டும் யோகத்தில் புதன் பகவான்.. பண மழையில் நனையும் ராசிகள்

கொட்டும் யோகத்தில் புதன் பகவான்.. பண மழையில் நனையும் ராசிகள்

Mar 07, 2024 12:34 PM IST Suriyakumar Jayabalan
Mar 07, 2024 12:34 PM , IST

  • புதன் உதயத்தால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் கல்வி, அறிவு, பகுத்தறிவு, நரம்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார். 

(1 / 6)

புதன் பகவான் ஒருவருடைய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான அம்சங்களும் அமையும் என கூறப்படுகிறது. தற்போது கும்ப ராசியில் பயணம் செய்து வந்த புதன் பகவான் இன்று மீன ராசியில் நுழைந்தார். 

(2 / 6)

புதன் பகவான் அஸ்தமன நிலையில் மீன ராசியில் நுழைந்துள்ளார். வரும் மார்ச் 15ஆம் தேதி வரை இதே மீன ராசியில் உதயமாக உள்ளார். புதன் பகவானின் உதயத்தால் சில ராசிகளுக்கு முழுமையான அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: புதன் பகவான் உங்கள் ராசிகள் 11வது வீட்டில் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் புதன் உதயம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(5 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் உதயம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைத்துள்ளது. பேச்சுத் திறமையால் காரியங்கள் வெற்றி அடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்