உருவானது கஜலட்சுமி யோகம்.. பண மழையில் மிதக்க போகும் ராசிகள்.. உங்க ராசியில் இருக்கா.. பாக்கலாம் வாங்க!
- Guru Venus: குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் உருவான கஜலட்சுமி யோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
- Guru Venus: குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் உருவான கஜலட்சுமி யோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(1 / 6)
நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருபவர் சுக்கிர பகவான். இவர் 30 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சுக்கிரன் தற்போது குரு பகவானின் ராசியான மீன் ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மேஷ ராசிக்கு இடம் மாறுகிறார்.
(2 / 6)
குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். இதன் காரணமாக குரு பகவானோடு சுக்கிரன் இணைகிறார். குரு சுக்கிரன் சேர்க்கை மிகவும் மங்களகரமான யோகத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் உருவாக்கியுள்ள கஜலட்சுமி ராஜயோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும். இந்த ராஜயோகம் மே ஒன்றாம் தேதி வரை நீடிக்கும். அதற்குப் பிறகு குரு பகவான் ரிஷப ராசிக்கு செல்கிறார்.
(3 / 6)
குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் உருவான கஜலட்சுமி யோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மேஷ ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்திருக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
(5 / 6)
மகர ராசி: உங்கள் ராசியில் கஜலட்சுமி யோகம் நான்காவது வீட்டில் உருவாகியுள்ளது. இதனால் நீங்கள் புதிய பொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். லட்சுமி தேவியின் முழு ஆசி உங்களுக்கு கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
(6 / 6)
கும்ப ராசி: உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் கஜலட்சுமி யோகம் உருவாகி உள்ள காரணத்தினால் உங்களுக்கு அதிக தன்னம்பிக்கை உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். ஒவ்வொரு செயலிலும் உங்களுக்கு முழுமையான வெற்றி கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும்.
மற்ற கேலரிக்கள்