தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rahu Money Luck: அக்டோபர் வரை அபூர்வ யோகம்.. ராகுவின் ஆசி பெற்ற 3 ராசிகள்!

Rahu Money Luck: அக்டோபர் வரை அபூர்வ யோகம்.. ராகுவின் ஆசி பெற்ற 3 ராசிகள்!

Aug 09, 2023 12:00 PM IST Suriyakumar Jayabalan
Aug 09, 2023 12:00 PM , IST

  • ராகு பெயர்ச்சியால் பலன்களைப் பெறப்போகும் மூன்று ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

ராகு கேது பெயரை கண்டு மக்கள் பயம் கொள்வது வழக்கம். ஆனால் ராகு கேது ஒரு ஜாதகத்தில் சுப ஸ்தானத்தில் இருந்தால் அவர்கள் ராஜயோகத்தை அள்ளிக் கொடுப்பார்கள். ராகு பகவானின் பெயர்ச்சியால் ஏற்படும் தாக்கமானது வரும் அக்டோபர் மாதம் வரை இருக்கும். 

(1 / 4)

கடக ராசி: இந்த காலகட்டத்தில் எந்த வேலை செய்தாலும் பணவரவு உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலையை மாற்றும் சூழ்நிலை ஏற்பட்டால் அதிலும் அதிக பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். 

(2 / 4)

கும்ப ராசி: உங்கள் ராசியில் மூன்றாம் வீட்டில் ராகு பகவான் அமர்ந்துள்ளார். இதன் காரணமாக நம்பிக்கை அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் உங்களது தன்னம்பிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். புதிய முதலீடுகள் லாபத்தை ஈட்டி தரும். 

(3 / 4)

சிம்ம ராசி: வேலை செய்யும் இடத்தில் மரியாதை கிடைக்கும். எடுத்த காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள் என கூறப்படுகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வெளியூர் செல்ல அதிக வாய்ப்புள்ளது. 

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்