தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Relationship: இக்கட்டான சூழ்நிலையா?..கடினமான நபர்களை தவிர்க்க சில டிப்ஸ்..!

Relationship: இக்கட்டான சூழ்நிலையா?..கடினமான நபர்களை தவிர்க்க சில டிப்ஸ்..!

Dec 23, 2023 12:44 PM IST Suriyakumar Jayabalan
Dec 23, 2023 12:44 PM , IST

  • விடுமுறை காலத்தில் சில கடினமான நபர்களை எப்படி தவிர்க்க வேண்டும் என்பது குறித்து காண்போம்.

தற்போது விடுமுறை காலம் நெருங்கி வருகின்றது. இந்த நேரத்தில் பலரையும் நாம் சந்திக்க வாய்ப்பு உண்டாக்கும். சில கடினமான நபர்களை கையாள்வது சிரமமாக இருக்கும். அந்த சூழ்நிலையை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது குறித்து ரிலேஷன்ஷிப் ஸ்பெஷலிஸ்ட் ரோஸ் விஜியானோ குறிப்பிட்டுள்ளார் அது குறித்து இங்கே காண்போம். 

(1 / 6)

தற்போது விடுமுறை காலம் நெருங்கி வருகின்றது. இந்த நேரத்தில் பலரையும் நாம் சந்திக்க வாய்ப்பு உண்டாக்கும். சில கடினமான நபர்களை கையாள்வது சிரமமாக இருக்கும். அந்த சூழ்நிலையை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது குறித்து ரிலேஷன்ஷிப் ஸ்பெஷலிஸ்ட் ரோஸ் விஜியானோ குறிப்பிட்டுள்ளார் அது குறித்து இங்கே காண்போம். (Unsplash)

கடினமான நபர்களை தவிர்ப்பது தான் முதல் படியாகும். நமது மனநிலை மற்றும் உடல்நிலை பாதுகாப்பு குறித்து புரிந்து கொண்டு கடினமான நபர்கள் அல்லது அந்த சூழ்நிலையை தவிர்ப்பதே சிறந்ததாகும். 

(2 / 6)

கடினமான நபர்களை தவிர்ப்பது தான் முதல் படியாகும். நமது மனநிலை மற்றும் உடல்நிலை பாதுகாப்பு குறித்து புரிந்து கொண்டு கடினமான நபர்கள் அல்லது அந்த சூழ்நிலையை தவிர்ப்பதே சிறந்ததாகும். (Unsplash)

கடினமான நபர்களிடம் உரையாடும் தருணம் ஏற்பட்டால் அதனை தவிர்ப்பது நல்லது. அவர்களை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் அங்கிருந்து நீங்கள் சென்று விடுவது உங்கள் மனநிலையை சீராக வைத்திருக்கும்.. 

(3 / 6)

கடினமான நபர்களிடம் உரையாடும் தருணம் ஏற்பட்டால் அதனை தவிர்ப்பது நல்லது. அவர்களை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் அங்கிருந்து நீங்கள் சென்று விடுவது உங்கள் மனநிலையை சீராக வைத்திருக்கும்.. (Unsplash)

நமக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நபர்களை சந்திக்கும் சூழ்நிலை மிகவும் கடினமானது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். கட்டாயம் சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் நமது உணர்வுகளை கட்டுப்படுத்தி தியானத்தின் மூலம் மனதை அமைதியாக்கி கொண்டு பேசலாம். 

(4 / 6)

நமக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நபர்களை சந்திக்கும் சூழ்நிலை மிகவும் கடினமானது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். கட்டாயம் சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் நமது உணர்வுகளை கட்டுப்படுத்தி தியானத்தின் மூலம் மனதை அமைதியாக்கி கொண்டு பேசலாம். (Unsplash)

தற்போது இருக்கக்கூடிய மன நிலைமையில் அந்த நபரை எப்படி நினைத்துக் கொண்டிருக்கின்றோமோ அப்படியே அவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்கள் எந்த சூழ்நிலையிலும் மாறப்போவதில்லை. அதனை அப்படியே ஒப்புக்கொள்ள வேண்டும்.

(5 / 6)

தற்போது இருக்கக்கூடிய மன நிலைமையில் அந்த நபரை எப்படி நினைத்துக் கொண்டிருக்கின்றோமோ அப்படியே அவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்கள் எந்த சூழ்நிலையிலும் மாறப்போவதில்லை. அதனை அப்படியே ஒப்புக்கொள்ள வேண்டும்.(Unsplash)

சில விஷயங்களுக்கு முடிவு தேடாமல் அப்படியே ஏற்றுக் கொண்டால் அந்த விஷயம் நம்மை கட்டுப்படுத்தாமல் இருக்கும். அதுவும் உங்களுக்கு மன அமைதியை ஏற்படுத்தும்.

(6 / 6)

சில விஷயங்களுக்கு முடிவு தேடாமல் அப்படியே ஏற்றுக் கொண்டால் அந்த விஷயம் நம்மை கட்டுப்படுத்தாமல் இருக்கும். அதுவும் உங்களுக்கு மன அமைதியை ஏற்படுத்தும்.(Unsplash)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்