தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rainy Season: மக்களே உஷாரோ உஷார்.. மழை நேரங்களில் இதையெல்லாம் செய்யாதீங்க!

Rainy Season: மக்களே உஷாரோ உஷார்.. மழை நேரங்களில் இதையெல்லாம் செய்யாதீங்க!

Jun 19, 2023 01:10 PM IST Karthikeyan S
Jun 19, 2023 01:10 PM , IST

  • Rainy Season: மழைக்காலங்களில் எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இங்கு காண்போம்.

மழைக்காலங்களில் மின்கசிவு ஏற்படும் அபாயம் உண்டு என்பதால், ஈரமான துணிகளை உலர்த்துவதற்காக மின் கம்பங்களில் கயிறு கட்ட வேண்டாம். 

(1 / 8)

மழைக்காலங்களில் மின்கசிவு ஏற்படும் அபாயம் உண்டு என்பதால், ஈரமான துணிகளை உலர்த்துவதற்காக மின் கம்பங்களில் கயிறு கட்ட வேண்டாம். (Gettyimages)

குளியலறைகள், கழிப்பறைகள், பிற ஈரமான இடங்களில் கைகளைக் கொண்டு சுவிட்சுகளை தொட வேண்டாம். கூடுமானவரை வீட்டையும், கழிவறைகளையும் ஈரமில்லாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். 

(2 / 8)

குளியலறைகள், கழிப்பறைகள், பிற ஈரமான இடங்களில் கைகளைக் கொண்டு சுவிட்சுகளை தொட வேண்டாம். கூடுமானவரை வீட்டையும், கழிவறைகளையும் ஈரமில்லாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். (Gettyimages)

மின் கம்பங்கள், கம்பிகளில் கால்நடைகளை கட்ட வேண்டாம். 

(3 / 8)

மின் கம்பங்கள், கம்பிகளில் கால்நடைகளை கட்ட வேண்டாம். (Gettyimages)

பந்தல்கள், விளம்பரப் பலகைகளைக் கட்ட மின் கம்பங்களை பயன்படுத்த வேண்டாம். 

(4 / 8)

பந்தல்கள், விளம்பரப் பலகைகளைக் கட்ட மின் கம்பங்களை பயன்படுத்த வேண்டாம். (Gettyimages)

மின்மாற்றிகள், மின் தூண் பெட்டிகள், மின்கம்பங்கள் ஆகியவற்றின் அருகில் செல்லவோ, தொடவோ வேண்டாம். 

(5 / 8)

மின்மாற்றிகள், மின் தூண் பெட்டிகள், மின்கம்பங்கள் ஆகியவற்றின் அருகில் செல்லவோ, தொடவோ வேண்டாம். (Gettyimages)

மின்னல், இடியின் போது மின் சாதனங்கள் மற்றும் செல்போன்களை பயன்படுத்த வேண்டாம். 

(6 / 8)

மின்னல், இடியின் போது மின் சாதனங்கள் மற்றும் செல்போன்களை பயன்படுத்த வேண்டாம். (Gettyimages)

இடி, மின்னலின்போது திறந்திருக்கும் ஜன்னல்கள் அல்லது கதவுகளுக்கு அருகில் நிற்கக் கூடாது 

(7 / 8)

இடி, மின்னலின்போது திறந்திருக்கும் ஜன்னல்கள் அல்லது கதவுகளுக்கு அருகில் நிற்கக் கூடாது (Gettyimages)

ஷார்ட் சர்க்யூட் அல்லது தீ விபத்து ஏற்பட்டால், உடனடியாக மின் இணைப்பை அணைக்கவும்

(8 / 8)

ஷார்ட் சர்க்யூட் அல்லது தீ விபத்து ஏற்பட்டால், உடனடியாக மின் இணைப்பை அணைக்கவும்(Gettyimages)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்