தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Spiritual Trekking: உடலையும், மனதையும் புத்துணர்ச்சியாக்கும் ஆன்மிக ட்ரெக்கிங்

Spiritual Trekking: உடலையும், மனதையும் புத்துணர்ச்சியாக்கும் ஆன்மிக ட்ரெக்கிங்

Apr 06, 2023 02:35 PM IST Muthu Vinayagam Kosalairaman
Apr 06, 2023 02:35 PM , IST

  • ஆன்மிகத்தின் மீது நாட்டம் உள்ளவரா நீங்கள். அப்போ நீங்கள் இங்கு கண்டிப்பாக செல்ல வேண்டும். ஆன்மிக வழிபாடு மூலம் மனதையும், மலையேற்றம் மற்றும் நடைப்பயிற்சி மூலம் உடலையும் புத்துணர்ச்சியாக வைக்க உதவும் சில ஆன்மிக ட்ரெக்கிங் பயணம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மத வழிபாட்டு பின்பற்றும் நிலமாக திகழும் இந்தியாவில், ஆன்மிகம் தொடர்பாக வளமான வரலாறு உள்ளது. அந்த வகையில் ஆன்மிக பயணத்துக்கு செல்ல திட்டமிடுவோர் வெறும் மனதை மட்டுமல்லாமல் உடலையும் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ளும் விதமாக தனித்துவமான அனுபவத்தை தரக்கூடிய வடஇந்தியா டிரெக்கிங் பயணங்கள் சிலவற்றை தெரிந்த கொள்ளலாம். இந்த பயணங்கள் அனைவரும் கண்டிப்பாக செல்லக்கூடியதாகவும், ஆன்மிக பலனை பெறக்கூடியதாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை

(1 / 6)

பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மத வழிபாட்டு பின்பற்றும் நிலமாக திகழும் இந்தியாவில், ஆன்மிகம் தொடர்பாக வளமான வரலாறு உள்ளது. அந்த வகையில் ஆன்மிக பயணத்துக்கு செல்ல திட்டமிடுவோர் வெறும் மனதை மட்டுமல்லாமல் உடலையும் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ளும் விதமாக தனித்துவமான அனுபவத்தை தரக்கூடிய வடஇந்தியா டிரெக்கிங் பயணங்கள் சிலவற்றை தெரிந்த கொள்ளலாம். இந்த பயணங்கள் அனைவரும் கண்டிப்பாக செல்லக்கூடியதாகவும், ஆன்மிக பலனை பெறக்கூடியதாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை(Representative Image (Unsplash))

சோட்டா சார் தாம் யாத்ரா: யமுனோத்ரி தாம், கங்கோத்ரி தாம், பத்ரிநாத் தாம் மற்றும் கேதார்நாத் தாம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆன்மிக யாத்திரதான் சோட்டா சார் தாம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பயணத்தில் இரண்டு டிரெக்கிங் இடம்பிடிக்கிறது. முதலாவது ஜான்கிச்சட்டி என்ற பகுதியில் இருந்த யமுனோத்ரி வரை 6 கிமீ தூரமும்,  கெளரிகண்ட் முதல் கேதர்நாத் வரை 21 கிமீ தூரமும் என உள்ளது

(2 / 6)

சோட்டா சார் தாம் யாத்ரா: யமுனோத்ரி தாம், கங்கோத்ரி தாம், பத்ரிநாத் தாம் மற்றும் கேதார்நாத் தாம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆன்மிக யாத்திரதான் சோட்டா சார் தாம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பயணத்தில் இரண்டு டிரெக்கிங் இடம்பிடிக்கிறது. முதலாவது ஜான்கிச்சட்டி என்ற பகுதியில் இருந்த யமுனோத்ரி வரை 6 கிமீ தூரமும்,  கெளரிகண்ட் முதல் கேதர்நாத் வரை 21 கிமீ தூரமும் என உள்ளது(Representative Image (Unsplash))

பஞ்ச கேதார்: மிகவும் பிரபலமான ஆன்மிக ட்ரெக்கிங் பயணமாக திகழும் இது இமயலமலை பகுதியில் அமைந்துள்ளது.  உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள இமையமலை அடிவார மலைப்பகுதியில் அமைந்திருக்கும் ஜோஷிமாத் என்ற பகுதியில் இருந்தவாறு இந்த ட்ரெக் பயணமானது தொடங்குகிறது

(3 / 6)

பஞ்ச கேதார்: மிகவும் பிரபலமான ஆன்மிக ட்ரெக்கிங் பயணமாக திகழும் இது இமயலமலை பகுதியில் அமைந்துள்ளது.  உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள இமையமலை அடிவார மலைப்பகுதியில் அமைந்திருக்கும் ஜோஷிமாத் என்ற பகுதியில் இருந்தவாறு இந்த ட்ரெக் பயணமானது தொடங்குகிறது(Representative Image/(Unsplash))

ஆதி கைலாச டிரெக்கிங்: இந்த ட்ரெக்கிங் பயணத்தை சோட்டா கைலாச பயணம் என்று அழைக்கிறார்கள். இமாச்சல பிரதேசம் மாநிலம் தார்செளலா மாவட்டத்தில் சுமார் 6, 310 மீட்டர் உயரத்தில் இந்த ட்ரெக் பயணமானது அமைந்துள்ளது. மிகவும் சவால் நிறைந்த ட்ரெக் பயணமாக இது இருக்கும் என கூறப்படுகிறது

(4 / 6)

ஆதி கைலாச டிரெக்கிங்: இந்த ட்ரெக்கிங் பயணத்தை சோட்டா கைலாச பயணம் என்று அழைக்கிறார்கள். இமாச்சல பிரதேசம் மாநிலம் தார்செளலா மாவட்டத்தில் சுமார் 6, 310 மீட்டர் உயரத்தில் இந்த ட்ரெக் பயணமானது அமைந்துள்ளது. மிகவும் சவால் நிறைந்த ட்ரெக் பயணமாக இது இருக்கும் என கூறப்படுகிறது(Representative Image (Unsplash))

மணிமகேஷ் ஏரி: இந்த ட்ரெக் பயணமானது மொத்த 54 கிலோ மீட்டர் தூரத்தை கொண்டுள்ளது. இதன் மொத்த பயணம் சுமார் 7 முதல் 8 இரவுகள் வரை தொடர்ந்த பின்னரே முடியும். இமச்சால பிரதேசம் மாநிலம் சம்பா மாவட்டத்தில் இமயமலை மலை பகுதியில் சுமார் 4,080 மீட்டர் உயரத்தில் இந்த மணிமகேஷ் கைலாசம் பயணத்தை மேற்கொள்ளலாம்

(5 / 6)

மணிமகேஷ் ஏரி: இந்த ட்ரெக் பயணமானது மொத்த 54 கிலோ மீட்டர் தூரத்தை கொண்டுள்ளது. இதன் மொத்த பயணம் சுமார் 7 முதல் 8 இரவுகள் வரை தொடர்ந்த பின்னரே முடியும். இமச்சால பிரதேசம் மாநிலம் சம்பா மாவட்டத்தில் இமயமலை மலை பகுதியில் சுமார் 4,080 மீட்டர் உயரத்தில் இந்த மணிமகேஷ் கைலாசம் பயணத்தை மேற்கொள்ளலாம்(Representative Image (Unsplash))

கின்னர் கைலாசம்: சுமார் 14 கிமீ நீளம் கொண்ட இந்த ட்ரெக் பயணத்தை இரண்டு முதல் மூன்று நாள்களில் முடித்துவிடலாம். நன்கு அனுபவம் பெற்ற ட்ரெக்கர்களுக்கு மட்டுமே இந்த பயணம் அறிவுறுத்தப்படுகிறது.ஏனென்றால் 5,260 மீட்டர்க்கு உயரமான கடும் சவால் நிறைந்த பாதைகளுடன் இந்த ட்ரெக் பயணம் அமைந்திருக்கும்

(6 / 6)

கின்னர் கைலாசம்: சுமார் 14 கிமீ நீளம் கொண்ட இந்த ட்ரெக் பயணத்தை இரண்டு முதல் மூன்று நாள்களில் முடித்துவிடலாம். நன்கு அனுபவம் பெற்ற ட்ரெக்கர்களுக்கு மட்டுமே இந்த பயணம் அறிவுறுத்தப்படுகிறது.ஏனென்றால் 5,260 மீட்டர்க்கு உயரமான கடும் சவால் நிறைந்த பாதைகளுடன் இந்த ட்ரெக் பயணம் அமைந்திருக்கும்(Representative Image (Unsplash))

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்