தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  World Pharmacist Day 2023: செப்.25, உலக மருந்தாளுநர் தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன?

World Pharmacist Day 2023: செப்.25, உலக மருந்தாளுநர் தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன?

Sep 25, 2023 11:30 AM IST Karthikeyan S
Sep 25, 2023 11:30 AM , IST

  • மருந்தாளுனர் வகிக்கும் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் செப்டம்பர் 25 (இன்று) உலக மருந்தாளுநர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மக்களின் உடல்நலத்தை மேம்படுத்துவதில் மருத்துவ துறைக்கு உதவிகரமாக இருப்பவர்கள் மருந்தாளுநர்கள் (Pharmacists).

(1 / 6)

உலகளாவிய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மருந்தாளுனர் வகிக்கும் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் செப்டம்பர் 25 (இன்று) உலக மருந்தாளுநர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

(2 / 6)

முதன்முதலில் 2009 ஆம் ஆண்டு சர்வதேச மருந்தியல் கூட்டமைப்பு கவுன்சில் துருக்கியின் இஸ்தான்புல்லில் நடந்த உலக மருந்தியல் மற்றும் அறிவியல் காங்கிரஸில் உலக மருந்தாளுநர் தினத்தை அறிவித்தது.

(3 / 6)

'சுகாதார கட்டமைப்பை பார்மசி வலுப்படுத்துகிறது' என்பது இந்தாண்டுக்கான மையக்கருத்து. உலகில் 40 லட்சம் மருந்தாளுநர்கள் உள்ளனர். இதில் 78 சதவீதம் பேர் பெண்கள்.

(4 / 6)

டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை நோயாளிகளுக்கு சரியான முறையில் வழங்குவது மருந்தாளுநர்களின் பணி.

(5 / 6)

உலக சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு மருந்தாளுநர்களின் பங்களிப்பை அவர்களின் தொழில் மூலம் ஊக்குவிப்பதே இந்த நாளின் சிறந்த நோக்கமாகும். மருந்துகளை சேமித்தல், கையாளுதல் மற்றும் வழங்குதல் ஆகியவற்றிற்கு மருந்தாளுநர்களே பொறுப்பானவர்கள்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்