தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Death Dreams : ஒருவர் இறப்பது போல் கனவு வந்தால் ஆபத்தா?

Death Dreams : ஒருவர் இறப்பது போல் கனவு வந்தால் ஆபத்தா?

Jun 18, 2023 11:09 AM IST Divya Sekar
Jun 18, 2023 11:09 AM , IST

கனவுக்கும் நமது நிஜ வாழ்க்கைக்கும் நிறைய தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி கனவுகளில் நிறைய விஷயங்கள் தோன்றும்.அப்படி ஒருவர் இறப்பது போல கனவு வந்தால் என்ன அர்த்தம். நன்மையா? தீமையா? என்பது குறித்து பார்க்கலாம்.

உயிரோடு இருப்பவர்கள் இறந்து போவது போல் கனவு கண்டால் அது பயப்பட வேண்டிய விஷயம் இல்லை. நமக்கு பிடித்தவர்கள் இறந்து போவது போல கனவு கண்டால் அவர்களுக்கு வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும் என்று அர்த்தம். அனைத்து துன்பங்களும்  நீங்கி மகிழ்ச்சியாக வாழப்போகிறார்கள் என்று அர்த்தம்.

(1 / 6)

கனவில் அவர்களே இறப்பது போல கனவு வந்தால் அவர்கள் வாழ்வில் ஏதோ மாற்றம் நிகழ போகுகிறது என்று அர்த்தமாம்.

(2 / 6)

கனவில் அவர்களே இறப்பது போல கனவு வந்தால் அவர்கள் வாழ்வில் ஏதோ மாற்றம் நிகழ போகுகிறது என்று அர்த்தமாம்.(Pexels)

தங்கள் உறவினர்கள் இறப்பது போல கனவு வந்தால் இனி தாங்கள் நினைத்தது போல அவர்கள் இருக்க மாட்டார்கள் என்று அர்த்தமாம்.

(3 / 6)

தங்கள் உறவினர்கள் இறப்பது போல கனவு வந்தால் இனி தாங்கள் நினைத்தது போல அவர்கள் இருக்க மாட்டார்கள் என்று அர்த்தமாம்.(Pexels)

உங்கள் நெருங்கிய நண்பர்கள் இறப்பது போல கனவு வந்தால் அவர்களை நீங்கள் அதிகம் நேசிக்கிறீர்கள் என்றும்,அதிக பாசம் வைத்து இருப்பதை உணர்த்தும்.

(4 / 6)

உங்கள் நெருங்கிய நண்பர்கள் இறப்பது போல கனவு வந்தால் அவர்களை நீங்கள் அதிகம் நேசிக்கிறீர்கள் என்றும்,அதிக பாசம் வைத்து இருப்பதை உணர்த்தும்.

உங்கள் தாய் இறப்பது போல கனவு வந்தால் உறவில் ஏதோ மாற்றம் நிகழ போகிறது, அவர்கள் மீது உள்ள கண்ணோட்டம் மாறுகிறது என்று அர்த்தம்.

(5 / 6)

உங்கள் தாய் இறப்பது போல கனவு வந்தால் உறவில் ஏதோ மாற்றம் நிகழ போகிறது, அவர்கள் மீது உள்ள கண்ணோட்டம் மாறுகிறது என்று அர்த்தம்.

கணவன் அல்லது மனைவி இறப்பது போல கனவு கண்டால் எதிர்பார்த்த குணங்களில் ஏதோ குறை உள்ளது என்று அர்த்தம்

(6 / 6)

கணவன் அல்லது மனைவி இறப்பது போல கனவு கண்டால் எதிர்பார்த்த குணங்களில் ஏதோ குறை உள்ளது என்று அர்த்தம்

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்