தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Actress Ritu Varma Latest Photo

Actress Ritu Varma : என்னை விட்டு எங்கும் போகாதே..ரித்து வர்மா க்யூட் போட்டோஸ்!

Mar 12, 2023 12:11 PM IST Divya Sekar
Mar 12, 2023 12:11 PM , IST

  • நடிகை ரித்து வர்மாவின் க்யூட் புகைப்படங்களை இங்கு பார்ப்போம்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ரித்து வர்மா.

(1 / 5)

முதல் படத்திலேயே இவருக்கு  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

(2 / 5)

இவர் விக்ரமிற்கு ஜோடியாக துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்து உள்ளார்.சமீபத்தில் வெளியான நித்தமும் ஒரு வானமாய் படத்தில் இவர் நடித்துள்ளார். இப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

(3 / 5)

இவர் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக உள்ளார். நடிகை ரித்து வர்மாவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1 மில்லியன் நபர்கள் பின் தொடர்கின்றனர்.

(4 / 5)

நடிகை ரித்து வர்மாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள இந்த  புகைப்டங்கள் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்