தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Morning Tips : ஆபத்து.. காலையில் எழுந்ததும் பார்க்க கூடாத 5 பொருட்கள் இதுதான்!

Morning Tips : ஆபத்து.. காலையில் எழுந்ததும் பார்க்க கூடாத 5 பொருட்கள் இதுதான்!

Jun 27, 2023 11:39 AM IST Divya Sekar
Jun 27, 2023 11:39 AM , IST

அதிகாலையில் காலையில் எழுந்ததும் சிலவற்றை பார்ப்பது மிகவும் ஆபத்தானது என்று ஜோதிடம் கூறுகிறது. 

அதிகாலையில் காலையில் எழுந்ததும் சிலவற்றை பார்ப்பது மிகவும் ஆபத்தானது  என்று ஜோதிடம் கூறுகிறது. அப்படி பார்த்தால் வாழ்க்கையில் தோல்விகளை சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது. அப்படி என்ன பொருட்களை பார்க்க கூடாது என்பது பற்றி பார்ப்போம்.

(1 / 6)

அழுக்கு நிறைந்தப் பாத்திரங்கள் போன்றவற்றைப் பார்க்கக்கூடாது. அது உறவுகளில் குழப்பத்தை உருவாக்கும்.

(2 / 6)

உடைந்த சிலை, உடைந்த பொருட்களைப் பார்ப்பதைத் தவிர்க்கவும். அது குடும்பத்தில் விரிசல் மற்றும் கருத்து வேறுபாடுகளை உருவாக்குகிறது

(3 / 6)

காலையில் எழுந்ததும் உங்கள் நிழலைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் உங்கள் நிழலைப் பார்ப்பது வாழ்க்கையில் கடுமையான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

(4 / 6)

மூடிய கடிகாரத்தைப் பார்ப்பதைத் தவிர்க்கவும். அப்படி பார்ப்பதால் உங்கள் முன்னேற்றத்தை தடுக்கிறது.

(5 / 6)

கண்ணாடியைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அப்படி பார்ப்பதால் செய்யும் வேலை நல்லவிதமாக இருக்காது.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்