தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Zika Virus: புனேவில் மூன்றாவது நபருக்கு ஜிகா வைரஸ் - 13 மாதிரிகள் என்.ஐ.விக்கு சோதனைக்கு அனுப்பப்பட்டது!

Zika Virus: புனேவில் மூன்றாவது நபருக்கு ஜிகா வைரஸ் - 13 மாதிரிகள் என்.ஐ.விக்கு சோதனைக்கு அனுப்பப்பட்டது!

Marimuthu M HT Tamil
Jun 28, 2024 09:39 AM IST

Zika Virus: புனேவில் மூன்றாவது நபருக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது எனவும், 13 மாதிரிகள் என்.ஐ.விக்கு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Zika Virus: புனேவில் மூன்றாவது நபருக்கு ஜிகா வைரஸ் - 13 மாதிரிகள் என்.ஐ.விக்கு சோதனைக்கு அனுப்பப்பட்டது!
Zika Virus: புனேவில் மூன்றாவது நபருக்கு ஜிகா வைரஸ் - 13 மாதிரிகள் என்.ஐ.விக்கு சோதனைக்கு அனுப்பப்பட்டது!

Zika Virus: புனே மாநகராட்சியின் முந்த்வாவில் நேற்று(ஜூன் 27) மற்றொரு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது நகரத்தில் இதுவரை மூன்றாவது தொற்றுநோயாகும்.

47 வயதான பெண்ணின் இரத்த மாதிரியில் ஜிகா மற்றும் டெங்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.