Nepal plane crash: நேபாளத்தில் விமானம் விபத்து: 19 பேருடன் சென்ற சௌர்யா ஏர்லைன்ஸ் விமானம் விபத்து
நேபாள விமான விபத்து: காலை 11 மணியளவில் விபத்துக்குள்ளான பொக்காரா விமானத்தில் விமான ஊழியர்கள் உட்பட 19 பேர் இருந்தனர். மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

Nepal plane crash: நேபாளத்தில் விமானம் விபத்து: 19 பேருடன் சென்ற சௌர்யா ஏர்லைன்ஸ் விமானம் விபத்து
நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் புதன்கிழமை புறப்படும் போது சௌர்யா ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது என்று காத்மாண்டு போஸ்ட் தெரிவித்துள்ளது. காலை 11 மணியளவில் விபத்தை சந்தித்த போக்ரா செல்லும் விமானத்தில் விமான ஊழியர்கள் உட்பட 19 பேர் இருந்தனர் என்று TIA செய்தித் தொடர்பாளர் பிரேம்நாத் தாக்கூர் தெரிவித்தார்.
விபத்து நடந்த இடத்தில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
