தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Jill Biden Kisses Kamala Harris' Husband On The Lips

கமலா ஹாரிஸ் கணவரின் உதட்டில் இச் கொடுத்த ஜில் பைடன்! வைரல் வீடியோ!

Kathiravan V HT Tamil
Feb 08, 2023 01:54 PM IST

”முத்தம் குறித்த தங்களது கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு நெட்டிசன்கள் சம்பவம்”

டக் எம்ஹாப்புக்கு உதட்டில் முத்தம் கொடுக்கும் ஜில் பைடன்
டக் எம்ஹாப்புக்கு உதட்டில் முத்தம் கொடுக்கும் ஜில் பைடன்

ட்ரெண்டிங் செய்திகள்

அமெரிக்காவின் கேபிடோல் நகரில் நேற்றிரவு நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உரையாற்றினார். கொரோனா தொற்றுக் காலத்தில் அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்ததாக பேசினார்.

இந்த நிலையில் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸின் கணவர் டக் எம்ஹாப்புக்கு உதட்டில் முத்தம் கொடுத்தார்.

உடனே கூட்டத்தில் இருந்தவர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்கில் வைரல் ஆகி கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்