World Homeopathy Day 2024 : மகிழ்ச்சியாக மருந்து சாப்பிடலாம்! இனிப்பு மாத்திரைகளில் இன்பம்! இன்று உலக ஹோமியோபதி தினம்!
World Homeopathy day 2024 : இன்றும் சிலர் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி உள்ளிட்ட இன்னபிற இயற்கை மருத்துவ முறையை பின்பற்றுகிறார்கள். இயற்கை மருத்துவ முறையில் ஒன்றான ஹோமியோபதி மருத்துவ தினம் இன்று.

World Homeopathy Day 2024 : மகிழ்ச்சியாக மருந்து சாப்பிடலாம்! இனிப்பு மாத்திரைகளில் இன்பம்! இன்று உலக ஹோமியோபதி தினம்!
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. எனவே நாம் அனைவரும் நோய் இல்லாத ஒரு வாழ்க்கை வாழவே விரும்புகிறோம்.
அந்தக்காலத்தில் இயற்கையில் கிடைக்கும் பொருட்களை வைத்தே உடல் உபாதைகளுக்குத் தேவையான மருந்துகளையும் உருவாக்கினார்கள்.
இன்றும் சிலர் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி உள்ளிட்ட இன்னபிற இயற்கை மருத்துவ முறையை பின்பற்றுகிறார்கள். இயற்கை மருத்துவ முறையில் ஒன்றான ஹோமியோபதி மருத்துவ தினம் இன்று.
