சூரிய குடும்பத்தில் இருந்து உங்கள் அழகிய ஆண் குழந்தைகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்கள் இங்கே!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சூரிய குடும்பத்தில் இருந்து உங்கள் அழகிய ஆண் குழந்தைகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்கள் இங்கே!

சூரிய குடும்பத்தில் இருந்து உங்கள் அழகிய ஆண் குழந்தைகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்கள் இங்கே!

Priyadarshini R HT Tamil
Dec 01, 2024 12:16 PM IST

சூரிய குடும்பத்தில் இருந்து உங்கள் ஆண் குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட பெயர்கள் இங்க கொடுக்கப்பட்டுள்ளன.

சூரிய குடும்பத்தில் இருந்து உங்கள் அழகிய ஆண் குழந்தைகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்கள் இங்கே!
சூரிய குடும்பத்தில் இருந்து உங்கள் அழகிய ஆண் குழந்தைகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்கள் இங்கே!

சூரிய குடும்பத்தில் இருந்து உங்கள் ஆண் குழந்தைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. ஆண் குழந்தைகளுக்கான பெயர்களை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். உங்கள் குழந்தைகளுக்கு சரியான பெயர்களை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியமான ஒன்று. அது அர்த்தமுள்ளதாகவும், ஆச்சர்யமூட்டுவதாகவும் இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற நவீன பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இந்தப்பெயர்கள் வானத்தில் உள்ள அழகிய பொருட்களில் இருந்து பெறப்பட்ட பெயர்கள். உங்கள் குழந்தைகளுக்கு இது மிகவும் ஏற்ற பெயர்களாகவும் இருக்கும்.

ஆருஷ்

ஆருஷ் என்றால், சூரியனின் முதல் ஒளி என்று பொருள். இது புதிய துவக்கம் மற்றும் இதம் என்பதை குறிக்கிறது.

ராயன்

ராயன் என்றால் சொர்க்கத்தில் கதவுகள் என்று பொருள். இது மழை மற்றும் வானத்தின் ஆசிர்வதிக்கப்பட்ட என்ற அர்த்தங்களைத் தரும் பெயராகும்.

வியாம்

வியாம் என்றால் வானம் என்று பொருள். இது சமஸ்கிருதப் பெயராகும். இது முடிவற்ற மற்றும் எல்லையற்ற திறன் என்பதைக் குறிக்கும் பெயராகும்.

அன்ஷ்

அன்ஷ் என்றால், அங்கம் என்று பொருள். இது தெய்வீக சக்தியின் அங்கம் மற்றும் வானியல் ஆற்றல் என்ற பொருள் தரும் பெயராகும்.

ஷிவான்ஷ்

ஷிவான்ஷ் என்றால், இறைவன் சிவனின் அங்கம் என்று பொருள். இது வானியல் மற்றும் பிரபஞ்ச சக்தி வாய்ந்த நபர் என்பதைக்குறிக்கிறது.

இஷான்

இஷான் என்றால் வடகிழக்கின் கடவுள் என்று பொருள். இது திசை மற்றும் சூரியோதம் என்ற அர்த்தங்களைக் குறிக்கும் பெயராகும்.

ஓம்கார்

ஓம்கார் என்றால் பிரபஞ்சத்தின் ஒளி என்று பொருள். இது வானியல் நிகழ்வுகளைக் குறிக்கிறது.

பிரணவ்

பிரணவ் என்றால், ஓம் என்ற புனித மந்திரத்துடன் தொடர்புடைய பெயராகும். இது பிரபஞ்சத்தைக் கடந்து உங்களுக்கு ஆற்றல் தரும் என்பதைக் குறிக்கும்.

கார்த்திக்

கார்த்தின் என்றால் பிரகாசமான நட்சத்திரக் கூட்டம் என்று பொருள். இதற்கு புத்திசாலி மற்றும் சாகசவிரும்பி என்ற பொருளும் உள்ளது.

கம்ரான்

கம்ரான் என்பது மெர்க்குரியிடம் இருந்து பெறப்படட பெயர். இது ஞானம், அறிவு, இந்திய வானியலுடன் தொடர்புகொண்ட நபர் போன்ற அர்த்தங்களைத் தருகிறது. இந்தப்பெயர், சாதனை மற்றும் அறிவாளி ஆகிய அர்த்தங்களைத் தரும்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.