‘ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை.. ஒரு தாரம் என்று நானும் எண்ணலாமோ’ அன்னபூரணி அரசு அம்மா-ரோஹித் கல்யாண ஆல்பம்!
- திருவண்ணாமலையில் உள்ள தன்னுடைய ஆசிரமத்தில், தனக்கு உதவியாளராக இருந்த ரோஹித் என்பவரை, மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார் அன்னபூரணி அரசு அம்மா. தனது இரண்டாவது கணவரான மறைந்த அரசுவை கரம் பிடித்த நவம்பர் 28 ம் தேதியான இன்று அதே நாளில், தன்னுடைய மூன்றாவது திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார்.

(1 / 8)
தன் அம்மனாக கூறிக்கொள்ளும், அன்னபூரணி அரசு அம்மாவின் மூன்றாவது திருமணம், இன்று கோலாகலமாக நடந்து முடிந்தது.
(2 / 8)
திருமணத்திற்கு முன்பாக, காரில் வந்து இறங்கிய அன்னபூரணி-ரோஹித் ஜோடியை அழைத்துச் சென்ற பிள்ளைகள் எனப்படும் பக்தர்கள்
(5 / 8)
அனைவர் முன்னிலையில் மாங்கல்யத்தை அணிவித்து, அன்னபூரணி அரசு அம்மானை, மீண்டும் புதுமணப்பெண்ணாக மாற்றிய ரோஹித்
மற்ற கேலரிக்கள்