Birthday Wishes : ‘குறும்பா, என் உயிரே நீதான்டா’ அன்பு மகன்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!-birthday wishes happy birthday to the sons of kurumba my life is yours - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Birthday Wishes : ‘குறும்பா, என் உயிரே நீதான்டா’ அன்பு மகன்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Birthday Wishes : ‘குறும்பா, என் உயிரே நீதான்டா’ அன்பு மகன்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Priyadarshini R HT Tamil
Sep 21, 2024 07:00 AM IST

Birthday Wishes : ‘குறும்பா, என் உயிரே நீதான்டா’ அன்பு மகன்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறுவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Birthday Wishes : ‘குறும்பா, என் உயிரே நீதான்டா’ அன்பு மகன்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
Birthday Wishes : ‘குறும்பா, என் உயிரே நீதான்டா’ அன்பு மகன்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

ஒருவரை பிறந்த நாளில் வாழ்த்துவது எப்படி?

ஒவ்வொரு உறவையும் எப்படி வாழ்த்தவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள். அவர்களுக்கான தனிப்பட்ட பரிசுப்பொருட்களை வாங்கி, அவர்களின் பிறந்த நாளை நீங்கள் எத்தனை மகிழ்ச்சி நிறைந்ததாக மாற்றலாம் என்றும் தெரிந்துகொள்ளுங்கள்.

அவர்களுக்கு ஃபோட்டோ ஃப்ரேம்களை பரிசாக்கலாம். ஓவியங்கள், தனிப்பட்ட போர்வைகள் மற்றும் அவர்களின் ஃபோட்டோக்கள் போடப்பட்ட காபி கப்கள் என நீங்கள் அவர்களின் நாளுக்கு மேலும் இனிமை சேர்க்கலாம்.

இது அவர்களுக்கு மறக்க முடியாத பிறந்த நாள் அனுபவத்தைதரும். உங்களுக்கு நெருக்கமானவர்களின் வயது அதிகரிக்கும்போது, அவர்களின் நாளை கூடுதல் சிறப்பாக்க நீங்கள் முயலுங்கள்.

நீங்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னெடுக்கலாம். அவர்களுக்கு பிடித்த உணவகத்துக்கு இரவு உணவுக்கு அழைத்துச் செல்லாம். அவர்களுக்காக சிறப்பான வார்த்தைகள் அடங்கிய வாழ்த்து அட்டைகளை தயாரிக்கலாம்.

அதற்காக சில பிறந்த நாள் கொண்டாட்ட வாசகங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவரின் வயது கூடுதலாக ஒன்று அதிகரிக்கும்போது, அவர்களை கொண்டாட மேலும் ஒரு காரணம் கிடைக்கிறது. அவர்கள் பிறந்த நாளைக் கொண்டாட நீங்கள் உங்கள் வாழ்த்துக்களை இப்படியெல்லாம் கூறலாம்.

அன்பு மகன்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறுவது எப்படி?

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மகனே! நீங்கள் ஒவ்வொரு நாளும் என்னை பெருமை கொள்ளச் செய்கிறீர்கள். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மகனே!

உன்னை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். சிறந்த மனிதனாக நீ வளர்ந்துள்ளாய், நான் உனது தாயாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. உனக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மகனே!

கொண்டாடு, இன்றைய நாளில் மகிழ்ந்திரு; எத்தனை மகிழ்வோடு இருக்க முடியுமோ அத்தனை மகிழ்வோடு இரு. கொஞ்சும் கொண்டாட்டம், பார்ட்டி என இன்றைய உனது நாள் இருக்கட்டும். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மகனே!

நான் எண்ணிப் பார்த்ததைவிட அதிகளவு நீ என்னை பெருமைகொள்ள செய்துள்ளாய். நான் உன்னை இன்று கொண்டாடுகிறேன். நீயும் கொண்டாட்டத்தில் இருபபாய் என்று நம்புகிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மகனே!

சில ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் தான் உன்னை என் கைகளில் ஏந்தினேன். பல மணி நேர இடுப்பு வலிக்குப்பின் நீ பிறந்தாய், ஆனால் அத்தனை வலியும் உன் பூ முகத்தை பார்த்தவுடன் பறந்தோடிவிட்டது. நீ அழகன், அறிவாளி, ஒழுக்கமானவன் மற்றும் அன்பானவன். உன்னை நினைத்து எனக்கு பெருமையான உள்ளது. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மகனே!

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.