தீபா -வை நோக்கி பாய்ந்த கத்தி.. நொடியில் பறிபோன உயிர்.. அதிர்ச்சி கொடுத்த டாக்டர்! - பரபரக்கும் கார்த்திகை தீபம்!
கார்த்திகை தீபம் சீரியலில், தீபா -வை நோக்கி வந்த கத்தியை தான் வாங்கிக்கொண்டு, அவளின் உயிரைக் காப்பாற்றிய தர்மலிங்கம் தன்னுடைய உயிரை பறிகொடுத்து விட்டார். இதனையடுத்து அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.
தீபா -வை நோக்கி பாய்ந்த கத்தி.. நொடியில் பறிபோன உயிர்.. அதிர்ச்சி கொடுத்த டாக்டர்! - பரபரக்கும் கார்த்திகை தீபம்!
தீபாவை காப்பாற்றி உயிரை விட்ட தர்மலிங்கம்.. துங்கா கொடுத்த வார்னிங் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், தர்மலிங்கத்தை வைத்து, தீபாவை தனது இடத்திற்கு துங்கா வர வைத்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்று குறித்து பார்க்கலாம் வாங்க
கார்த்திகை தீபம் அப்டேட்
அதாவது, துங்கா தீபாவை குத்தப் போக, கடைசி நொடியில் கட்டுகளை அவிழ்த்துக் கொண்டு வந்த தர்மலிங்கம், துங்காவை பிடித்து தீபாவை காப்பாற்றி விட்டார்.