Karthigai Deepam: கீதாவ தொட விடமாட்டேன்.. துங்காவை தூக்கி அடித்த கார்த்திக்! - கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: துங்காவை பார்த்த நர்ஸ் ஷக்தி அவனுக்கு தெரியாமல் மீண்டும் ஆசிரமத்திற்குள் நுழைந்து விடுகிறாள். அத்தோடு, தீபாவை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என முடிவெடுக்கிறாள். - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: கீதாவ தொட விடமாட்டேன்.. துங்காவை தூக்கி அடித்த கார்த்திக்! - கார்த்திகை தீபம் அப்டேட்!
துங்காவிடம் கார்த்திக் விட்ட சவால்.. காத்திருக்கும் சம்பவம் என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு அப்டேட்
தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில், தினம்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல், கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் நர்ஸ் சக்தி, துங்காவை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க!
தீபாவிற்காக ரிஸ்க் எடுக்கும் நர்ஸ்
அதாவது, துங்காவை பார்த்த நர்ஸ் ஷக்தி அவனுக்கு தெரியாமல் மீண்டும் ஆசிரமத்திற்குள் நுழைந்து விடுகிறாள். அத்தோடு, தீபாவை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என முடிவெடுக்கிறாள்.