தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Today Movies In Tv: எந்த சேனலில் இன்று என்ன படம்?

Today Movies In Tv: எந்த சேனலில் இன்று என்ன படம்?

Aarthi V HT Tamil
Jun 13, 2023 10:39 AM IST

தொலைக்காட்சியில் இன்று (13-06-2023) என்னென்ன தமிழ் திரைப்படங்கள் என பார்க்கலாம்.

டிஷ்யூம்
டிஷ்யூம்

ட்ரெண்டிங் செய்திகள்

சன் டிவி

பிற்பகல் 3. 30 மணிக்கு - பூவே உனக்காக

கே டிவி

காலை 10 மணிக்கு - காதலே நிம்மதி

பிற்பகல் 1 மணிக்கு - ஜல்லிக்கட்டு

மாலை 4 மணிக்கு - சீனு

இரவு 7 மணிக்கு - அரசு

இரவு 10.30 மணிக்கு - காதலர்கள்

கலைஞர் டிவி

பிற்பகல் 1. 30 மணிக்கு - திருப்பதி

இரவு 10.30 மணிக்கு - அழகர்சாமியின் குதிரை

ஜெயா டிவி

காலை 10 மணிக்கு - டிஷ்யூம்

பிற்பகல் 1.30 மணிக்கு - முதல் மரியாதை

ராஜ் டிஜிட்டல் பிளஸ்

காலை 10 மணிக்கு - தவம்

மதியம் 1.30 மணிக்கு - மூன்று முடிச்சு

மாலை 4.30 மணிக்கு - இசக்கி

இரவு 7. 30 மணிக்கு - மகனே என் மருமகனே

இரவு 10.30 மணிக்கு - மதுரை சூரன்

ராஜ் டிவி

காலை 9 மணிக்கு - மண்ணுக்குள் வைரம்

பிற்பகல் 1. 30 மணிக்கு - தளபதி

இரவு 7.30 மணிக்கு - திருமதி ஒரு வெகுமதி

கலர்ஸ் தமிழ்

காலை 10 மணிக்கு - தி அமேசிங் ஸ்பைடர் மேன்

பிற்பகல் 12. 30 மணிக்கு - ஐங்கரன்

மாலை 4 மனிக்கு - பிரெண்ட்ஷிப்

பாலிமர் டிவி

மதியம் 2 மணிக்கு - ஈரமான ரோஜாவே

மாலை 7 மனிக்கு - 12-12-1950

இரவு 11.00 மணிக்கு - சூரசம்ஹாரம்

விஜய் சூப்பர்

காலை 11 மணிக்கு - சந்தர்ப்பவாதி

பிற்பகல் 1. 30 மணிக்கு - சிவனுடுக்கை

மாலை 4 மனிக்கு - உன்னைத்தானே

மாலை 6.30 மனிக்கு - நண்பன்

இரவு 9,30 மணிக்கு - சிவன்

கேப்டன் டிவி

மதியம் 2 மணிக்கு - தூங்காத கண்ணென்று ஒன்று

வசந்த் டிவி

மதியம் 1.30 மணிக்கு - குடும்ப தலைவன்

மாலை 7.30 மணிக்கு - நல்ல நேரம்

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் . லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்