RIP Bhavatharini: ‘இப்படியா ஆகணும்?’ சிம்பு உள்ளிட்ட பிரபலங்கள் பவதாரணிக்கு இரங்கல்!
Bhavatharini: மறைந்த பவதாரணிக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இதோ:
மறைந்த இசையமைப்பாளரும் பாடகியுமான பவதாரணி
இளையராஜாவின் அன்பு மகளும், பாடகி, இசையமைப்பாளருமான பவதாரணி மறைவுக்கு பிரபலங்கள் பலரும் தங்கள் அஞ்சலியை சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதோ அவை:
டாபிக்ஸ்
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.