RIP Bhavatharini: ‘மறக்க முடியாத பவதாரணியின் பாடல்கள்’ திகட்டாத ப்ளே லிஸ்ட் இதோ!
பவதாரணியின் மறக்க முடியாத இந்த 10 பாடல்களை நீங்கள் கேட்டிருப்பீர்கள். கண்களை மூடி கேட்டால், அது தரும் அனுபவம் உண்மையில் அலாதி தான்.
![மறைந்த பவதாரணியின் மறக்க முடியாத டாப் 10 பாடல்கள் மறைந்த பவதாரணியின் மறக்க முடியாத டாப் 10 பாடல்கள்](https://images.hindustantimes.com/tamil/img/2024/01/25/550x309/Bhava_Hots_1706201246615_1706201262875.png)
மறைந்த பவதாரணியின் மறக்க முடியாத டாப் 10 பாடல்கள்
பாரதி படத்தில் வரும் ‘மயில் போல பொண்ணு ஒன்னு..’ பாடலுக்காக தேசிய விருது வாங்கியவர் இளையராஜாவின் மகள் பவதாரணி. தனித்துவமான குரலுக்குச் சொந்தகாரரான பவதாரணி, இன்று நம்மிடம் இல்லை. இருந்தாலும், அவரின் பாடல்கள் என்றும் நம் நினைவில் இருக்கும். அந்த வகையில் பவதாரணியின் சிறந்த ஹிட்ஸ் கலெக்ஷன்ஸ் இதோ உங்களுக்காக!
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)
டாபிக்ஸ்
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.