கார்த்திக், அஜித் நடித்த சூப்பர் ஹிட் படம்.. விக்ரமின் ஜெமினி என டிவியில் இன்றைய திரைப்படங்கள் என்னென்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கார்த்திக், அஜித் நடித்த சூப்பர் ஹிட் படம்.. விக்ரமின் ஜெமினி என டிவியில் இன்றைய திரைப்படங்கள் என்னென்ன?

கார்த்திக், அஜித் நடித்த சூப்பர் ஹிட் படம்.. விக்ரமின் ஜெமினி என டிவியில் இன்றைய திரைப்படங்கள் என்னென்ன?

Divya Sekar HT Tamil
Oct 10, 2024 11:09 AM IST

Today TV Movies : கார்த்திக், அஜித், ரோஜா நடித்த உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், விக்ரம்,கிரண் நடித்த ஜெமினி என இன்று டிவி-யில் ஒளிப்பரப்பாகும் திரைப்படங்கள் குறித்து இதில் பார்க்கலாம்.

கார்த்திக், அஜித் நடித்த சூப்பர் படம்..விக்ரமின் ஜெமினி என டிவியில் இன்றைய திரைப்படங்கள் என்னென்ன?
கார்த்திக், அஜித் நடித்த சூப்பர் படம்..விக்ரமின் ஜெமினி என டிவியில் இன்றைய திரைப்படங்கள் என்னென்ன?

இரவு 

9:00 - ஒரு சத்தியம் திரைப்படம்

சன் டி.வி.

மாலை 3:30 நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் வடிவேலு,

{ஷிவானி, சஞ்சனா)

கே டி.வி.

காலை 7:00 சிவாங்கி (பிரதீப், சார்மி)

10:00 - துர்கா (நிழல்கள் ரவி. சுனகா, பேபி ஷாமிலி)

மதியம்

1:00 - ஜெமினி (விக்ரம்,கிரண் )

மாலை

4:00 - சங்கமம் (ரகுமான், விந்தியா)

இரவு

7:00- தர்பார் (ரஜினி, நயன்தாரா)

10:30 - ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ் (பிரபுதேவா, கணேஷ் ஆச்சார்யா)

கலைஞர் டி.வி.

மதியம்

1:30- ஆதவன் (சூர்யா, நயன்தாரா)

இரவு

9:00 - டைரி (அருள்நிதி, பவித்ரா)

முரசு டி.வி.

மதியம்

3:00 - வீரநடை (சத்யராஜ், குஷ்பு)

மாலை

6:00 - மலைக்கோட்டை (விஷால், பிரியாமணி)

இரவு

9:30 - பஞ்சாமிர்தம் (அரவிந்த் சரண்யா மோகன்)

ஜெயா டி.வி.

காலை

10.00 - தம் (சிம்பு, ரக்ஷிதா)

மதியம்

1: 30 அவ்வை சண்முகி {கமல், மீனா)

ஜெ மூவிஸ்

காலை

10:00 - தம்பி பொண்டாட்டி (ரகுமான், சுகன்யா, ரம்யா கிருஷ்ணன்)

மதியம்

1.00 - பறவைகள் பலவிதம் (ராம்கி, நிரோஷா)

மாலை

4:00 - ஈட்டி (விஜயகாந்த், நளினி)

இரவு

7:00 - உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் ( கார்த்திக், அஜித், ரோஜா)

ராஜ் டி.வி.

காலை

9:30 - புதுமைப்பித்தன் (பார்த்திபன், ரோஜா)

மதியம்

1:30 - சவாலே சமாளி (சிவாஜி, ஜெயலலிதா)

இரவு

9:00 - இங்கிலீஷ் படம் (ராம்கி, மீனாட்சி)

ராஜ் டிஜிட்டல் பிளஸ்

காலை

7.00 - துர்கை அம்மன் (சசிகுமார், சிவரஞ்சினி)

10.00- என் கேள்விக்கு என்ன பதில் (ரஜினி, மஞ்சுளா)

மதியம்

1.30 - டவுரி கல்யாணம் (விஜயகாந்த், விஜி)

மாலை

4.30 - பாக்தாத் பேரழகி (ரவிச்சந்திரன், ஜெயலலிதா)

இரவு

7.30 - காவலுக்கு கெட்டிகாரன் (பிரபு, நிரோஷா)

10.30 - அன்பு (பாலா, திபு)

பாலிமர் டிவி

மதியம்

2.00 - காவியன்

இரவு

7.30 - ஆசை

11.30 - உடும்பு

மெகா டிவி

காலை

9.30 - கேள்வியும் நானே பதிலும் நானே

மதியம்

1.30 - தப்பு தாளங்கள்

இரவு

11.00 - சூலம்

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.