டிவியில் இன்று ஒளிபரப்பாகும் படங்கள் என்ன தெரியுமா.. நயன்தாராவின் அறம்.. அரண்மனை 2 .. வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்கள்!
இன்று அக்டோபர் 19 சனிக்கிழமை. டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள் குறித்த முழு தகவல்களை இங்கு காணலாம்.

தந்தி 1 டிவி
காலை 9 மணிக்கு ஜெய் ஸ்ரீ ராம் படமும், இரவு 9 மணிக்கு யார் (தி கொரியர்) திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.
சன் டிவி
மாலை 3:30 மணிக்கு சந்தானம் அனைக்கா சோதி, சஷ்டிகா நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராம் திரைப்படம் ஒளிபரப்பப்பட உள்ளது.