‘அடேய் நான் கேப்டன் - டா.. நம்புங்கடா!…ஆட்டையை கலைக்கும் அருண்; வெளுத்து வெள்ளாவி வைத்த பவித்ரா - பிக்பாஸ் பஞ்சாயத்து!
பிக்பாஸ் வீட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ‘டி’ சண்டையில் கேப்டன் தர்ஷிகாவை வெளுத்து இருக்கிறார் பவித்ரா!

‘அடேய் நான் கேப்டன் - டா.. நம்புங்கடா!…ஆட்டையை கலைக்கும் அருண்; வெளுத்து வெள்ளாவி வைத்த பவித்ரா - பிக்பாஸ் பஞ்சாயத்து!
பிக்பாஸ் வீட்டில் தற்போது பஞ்சாயத்தாக வெடித்திருப்பது பவித்ரா, விஜே விஷால் சண்டைதான். விஷாலை ‘டி’ போட்டு கூப்பிடாதே என்று நேற்று பவி சொன்ன பின்னரும் இன்று விஜே விஷால் ‘டி’போட்டு கூப்பிட்ட நிலையில் கொந்தளித்த பவித்ரா நேற்றுதான் சொல்லி இருக்கிறேன்.. மீண்டும் ‘டி’ போடுகிறாயா என்று கேட்க, அதற்கு ஒரு விஜே விஷால் சாரி.. ஒரு ஃப்லோவில் வந்து விட்டது என்று கூற, பஞ்சாயத்து எரிமலையாய் வெடித்தது.