தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss Promo: முதல் நாளேவா.. வைல்டு கார்டு போட்டியாளர்களை டார்க்கெட் செய்த பூர்ணிமா!

Bigg Boss Promo: முதல் நாளேவா.. வைல்டு கார்டு போட்டியாளர்களை டார்க்கெட் செய்த பூர்ணிமா!

Aarthi V HT Tamil
Oct 30, 2023 10:15 AM IST

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

தினேஷ்
தினேஷ்

ட்ரெண்டிங் செய்திகள்

ஒரே நேரத்தில் ஐந்து பேர் பிக் பாஸ் வைல்டு கார்டாக உள்ளே வந்தனர். இதை பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நபர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

போதும் இனிமே யாரும் வேண்டாம் என கை எடுத்து வணக்கம் வைத்துவிட்டார்கள். அதனால் எப்படியாவது டார்கெட் செய்து இவர்களை வெளியே அனுப்ப வேண்டும் என திட்டத்துடன் இருக்கிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

அதில் இந்த வார கேப்டனான பூர்ணிமா ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்ல வேண்டும் என நினைப்பவர்களை தேர்வு செய்கிறார். அப்போது இந்த வீட்டில் நான் நம்ப மாட்டேன் என்ற வசனத்திற்கு, தினேஷ் என்றார். 

இதை சற்றும் எதிர்பார்க்காத தினேஷ் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வரிசையாக வைல்டு கார்டு போட்டியாளர்களின் பெயர்களை சொல்ல அர்ச்சனா அப்போ எல்லாரும் பிளான் பண்ணி பண்றீங்களா என கேட்டனர். ஒட்டு மொத்தமாக வைல்டு கார்டு போட்டியாளர்களுடன் விசித்ராவும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்படுகிறார்கள். இதனால் இரண்டு வீட்டாரிடமும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்