தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss 7: வெயிட் பார்ட்டி.. பெண் போட்டியாளர்களுக்கு ஆப்பு வைத்த பிக் பாஸ்

Bigg Boss 7: வெயிட் பார்ட்டி.. பெண் போட்டியாளர்களுக்கு ஆப்பு வைத்த பிக் பாஸ்

Aarthi V HT Tamil
Oct 05, 2023 11:30 AM IST

பிக் பாஸ் 7 ஆவது சீசனுக்கான இன்றைய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் 7
பிக் பாஸ் 7

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் பிக் பாஸ் 7 ஆவது சீசனுக்கான இன்றைய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

அதில், “இது உங்களின் முதல் ஷாப்பிங் ரீபேமண்ட் டாஸ்க். வெயிட் பார்ட்டி தான் இதற்கு பெயர். இந்த டாஸ்க்கில் தோல்வி அடையும் போட்டியாளரிடம் இருந்து மேக்கப் பொருட்கள் அனைத்தும் எடுத்து செல்லப்படும். மொத்தம் 340 கிலோ என நிர்ணயிக்கப்படுகிறது. போட்டியாளர்கள் வீட்டில் இருக்கும் பொருட்களில் எத்தனை வேண்டுமானாலும் எடுத்து வரலாம். அதோடு எடை மேடையில் நிற்க வேண்டும்” என சொல்லப்பட்டது.

இதனைத் தொடர்ந்து போட்டியாளர்கள் வீட்டில் இருந்து பொருட்களை எடுத்து சென்று எடை மேடையில் ஏறினார்கள். இதில் அனைவரது எடையையும் சேர்த்து 570 கிலோவுக்கு மேல் செல்கிறது. அதன்படி சிலர் எடையில் ஏறி நிற்கிறார்கள்.

உடனே கூல் சுரேஷ் எடை சரியாக வரவில்லை என்றால், “யாராவது சட்டையை கழட்டுங்க” என சொல்கிறார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்