"மிச்சம் வச்ச எச்சில் இலை தான் ராஷ்மிகா" விஜய் தேவரகொண்டா குடும்பத்தை வம்பிழுக்கும் பயில்வான்
புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜூனுடன் ராஷ்மிகா கவர்ச்சியாக நடித்துள்ளதால், அவரைப் பற்றியும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும், படத்திலுள்ள பாடல்களுக்கென தனி ரசிகர்கள் இருக்கும் நிலையில், புஷ்பா 2 படத்தில் ராஷ்மிகாவின் நடிப்பை பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் மிகவும் மோசமாக விமர்சித்துள்ளார்.
ராஷ்மிகாவை வம்பிழுக்கும் பயில்வான்
இதுகுறித்து கிங் 24X7 யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த பயில்வான், ராஷ்மிகா மந்தானா கர்நாடக மாநிலம் குடகு பகுதியைச் சேர்ந்தவர். கல்லூரி படிப்பை முடித்த இவர் மாடலிங் துறையில் ஆர்வம் காட்டினார். பின் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து பின் கல்யாணம் நின்று போனது.
ஹிட் அடித்த முத்தக்காட்சி
இதன் பின்னர் தான் சினிமாவில் நடிக்க வந்தார். முதல் படமே அவருக்கு பயங்கர ஹிட் அடித்தது. முதல் படம் ஹிட் ஆனால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வரும். அப்படி இவர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த முத்த காட்சியும் பயங்கர ஹிட்.
இதையடுத்து ராஷ்மிகா பெரிய பெரிய நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். அப்போது அவருக்கு பெரிய வாய்ப்பையும் புகழையும் கொடுத்து புஷ்பா படம் தான்.
லிவிங் ரிலேஷன்சிப்பில் ராஷ்மிகா
இந்த சமயத்தில் ராஷ்மிகா மந்தனாவிற்கு விரைவில் விஜய் தேவரகொண்டாவுடன் திருமணம் நடக்க உள்ளது. இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் தான் வாழ்ந்து வருகிறார்கள்.
ராஷ்மிகா தான் நடித்த புஷ்பா 2 படத்தைக் கூட விஜய் தேவரகொண்டா குடும்பத்தினருடன் தான் தியேட்டரில் பார்த்தார்.
புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜூனின் காதலியாக மட்டுமல்ல மனைவியாகவும் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவர் பீலிங்கு பீலிங்கு எனப் பேசி உச்சத்துக்கு செல்கிறார்.
ட்ரிபுள் எக்ஸ் காட்சிகள்
இந்தப் படத்தில் அல்லு அர்ஜூன் தனது தாடியை ராஷ்மிகா மந்தனாவின் காலில் வைத்து தேய்ப்பார். பின், ராஷ்மிகா அவரது காலை அல்லு அர்ஜூனின் தலையில் வைப்பார். இப்படி படம் முழுக்க பீலிங் காட்சிகள் தான்.
இந்தப்படத்தில் உள்ள பாடல்கள் எல்லாம், ட்ரிபுள் எக்ஸ் பட காட்சிகள் போல் உள்ளது. பேருக்கு உடை அணிந்து நடித்துள்ளதாகத் தெரிகிறது. ரெண்டு பேரும் இந்தப் படத்தில் பூந்து விளையாடி இருக்காங்க.
எச்சில் இலை
ராஷ்மிகா மந்தனாவிடமிருந்து இனி எடுப்பதற்கு எதுவும் இல்லை எனும் அளவிற்கு அல்லு அர்ஜூன் விளையாடி உள்ளார். இனிமேல் அதில், கை வைத்தால் அது எச்சில் இலை தான் என மிக கேவலமாக பேசியுள்ளார்.
அதுமட்டுமின்றி, ராஷ்மிகா இனி சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தால் மட்டுமே கல்யாணம் செய்து கொள்வதாக விஜய் தேவரகொண்டா குடும்பத்தினர் கூற வேண்டும். இல்லையென்றால் சமந்தாவை நாக சைதன்யா துரத்திவிட்ட மாதிரி நடந்துவிடும் என அருவருப்பாக பேசியுள்ளார்.
டாபிக்ஸ்