தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Mammootty Mother Passed Away : மலையாள சூப்பர் ஸ்டார் வீட்டில் சோகம்.. திரைப்பிரலங்கள் இரங்கல்!

Mammootty Mother Passed Away : மலையாள சூப்பர் ஸ்டார் வீட்டில் சோகம்.. திரைப்பிரலங்கள் இரங்கல்!

Divya Sekar HT Tamil
Apr 21, 2023 09:36 AM IST

நடிகர் மம்மூட்டியின் தாய் ஃபாத்திமா இஸ்மாயில் (93) காலமானார்.

நடிகர் மம்மூட்டியின் தாய் காலமானார்.
நடிகர் மம்மூட்டியின் தாய் காலமானார்.

ட்ரெண்டிங் செய்திகள்

மத்திய அரசின் பத்ம ஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார். மலையாள திரையுலகின் மாபெரும் நடிகனாக விளங்குகிறார். தமிழில் பாலசந்தரின் 'அழகன்', மணிரத்னத்தின் இயக்கத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த 'தளபதி', 'ஆனந்தம்', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' போன்ற படங்களில் அவரது நடிப்பு ரசிகர்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.

அவரைப் போலவே அவரது மகனான துல்கர் சல்மானும் வாயை மூடி பேசவும், ஓகே கண்மனி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.

இந்த நிலையில், நடிகர் மம்மூட்டியின் தாய்,துல்கர் சல்மான் பாட்டியுமான ஃபாத்திமா இஸ்மாயில் (93) வயது மூப்பு காரணமாக காலமானார். அவர்களின் குடும்பத்தினருக்கு திரைப்பிரலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

IPL_Entry_Point

டாபிக்ஸ்