தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Pm Modi: ‘வாங்க சாம்பியன்’-டி20 உலகக் கோப்பை சாம்பியனை தனது இல்லத்துக்கு வரவழைத்து சந்தித்த பிரதமர் மோடி

PM Modi: ‘வாங்க சாம்பியன்’-டி20 உலகக் கோப்பை சாம்பியனை தனது இல்லத்துக்கு வரவழைத்து சந்தித்த பிரதமர் மோடி

Manigandan K T HT Tamil
Jul 04, 2024 02:32 PM IST

பிரதமர் மோடியை சந்திக்கும் போது மென் இன் ப்ளூ சிறப்பு ஜெர்சி அணிந்திருந்தார். ஜெர்சியின் முன்புறத்தில் 'சாம்பியன்ஸ்' என்று தடித்த எழுத்தில் எழுதப்பட்டிருந்தது.

PM Modi: டி20 உலகக் கோப்பை சாம்பியனை தனது இல்லத்துக்கு வரவழைத்து சந்தித்த பிரதமர் மோடி (PTI Photo)
PM Modi: டி20 உலகக் கோப்பை சாம்பியனை தனது இல்லத்துக்கு வரவழைத்து சந்தித்த பிரதமர் மோடி (PTI Photo) (PTI)

பார்படாஸில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையின் வெற்றியைத் தொடர்ந்து ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வியாழக்கிழமை காலை பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தை அடைந்தது.

டி20 உலகக் கோப்பையை வென்றவர்கள் டெல்லியில் உள்ள 7, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்திப்பார்கள்.

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.