தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  World Cup 2023: ஸ்விகி டெலிவரி பாய் முதல் நெதர்லாந்து அணிக்கு பயிற்சி பவுலரானது வரை! இளைஞரின் சக்சஸ் ஸ்டோரி

World Cup 2023: ஸ்விகி டெலிவரி பாய் முதல் நெதர்லாந்து அணிக்கு பயிற்சி பவுலரானது வரை! இளைஞரின் சக்சஸ் ஸ்டோரி

Manigandan K T HT Tamil
Sep 22, 2023 11:44 AM IST

Lokesh Kumar: 29 வயது ஆகும் லோகேஷ், ஆலூரில் நெதர்லாந்து வீரர்களுக்கு பயிற்சி அளிக்க பந்துவீசுகிறார்.

ஸ்விகியில் டெலிவரி பாயாக இருந்து நெதர்லாந்து அணிக்கு பயிற்சி பந்துவீச்சாளராக சேர்ந்த லோகேஷ் குமார்
ஸ்விகியில் டெலிவரி பாயாக இருந்து நெதர்லாந்து அணிக்கு பயிற்சி பந்துவீச்சாளராக சேர்ந்த லோகேஷ் குமார்

ட்ரெண்டிங் செய்திகள்

எனது திறமைக்கு அங்கீகாரம் கிடைத்து மகிழ்ச்சி அளிக்கிறது.

கிரிக்கெட்டை தொடர எனது வேலையும் மிகவும் உதவியது.

29 வயது ஆகும் லோகேஷ், ஆலூரில் நெதர்லாந்து வீரர்களுக்கு பயிற்சி அளிக்க பந்துவீச போகிறார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் மூன்றாவது டிவிஷனுக்குக்கு கூட இவர் விளையாடியதில்லை.

ஐந்தாவது டிவிஷனுக்கு 4 ஆண்டுகள் விளையாடியிருக்கிறேன். 4வது டிவிஷனுக்கு விளையாட பதிவு செய்திருக்கிறேன். நெதர்லாந்து அணியினர் என்னை வரவேற்றனர். பயிற்சி தொடங்குவதற்கு முன் அவர்கள் என்னை ஊக்குவித்தனர்.

விளம்பரத்தை பார்த்துதான் அந்த அணியின் பயிற்சி பந்துவீச்சாளராக சேர முயற்சி செய்தேன். கல்லூரி நாட்களுக்கு பிறகு எனது இலக்கு கிரிக்கெட் மட்டும் தான். 2018 ஒரு வேலைக்குச் சேர்ந்தேன். ஸ்விகியில் கடந்த 4 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். உணவை விநியோகித்தே நான் சம்பாதித்தேன். வேறு எந்த வழியும் பணம் சம்பாதிக்க எனக்கு இருக்கவில்லை. வேலை நேரமும் ஃபிளெக்ஸிபிளாக இருந்ததால், தேவைப்படும்போது லீவ் எடுத்துக் கொண்டேன். கிரிக்கெட்டில் எனது தேடலையும் தொடங்கினேன் என்கிறார் லோகேஷ்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்

IPL_Entry_Point