பிறை வடிவ பாணத்தை எய்த அர்ஜுனன்.. கங்கையை அனுப்பிய சிவபெருமான்.. காட்சி கொடுத்த தான்தோன்றீஸ்வரர்
Thanthondreeswarar: சேலம் மாவட்டம் பேளூர் அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் தான்தோன்றீஸ்வரர் எனவும் தாயார் அறம் வளர்த்த அம்மை என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

Thanthondreeswarar: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்க கூடியவர் சிவபெருமான் என்று திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்ட அந்த காலத்தில் வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்துள்ளன. சிவபெருமானின் பக்தர்கள் உலகம் முழுவதும் பரவி கடந்துள்ளனர்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 21, 2025 04:50 PMபணமழை: உருவாகிறது கஜகேசரி யோகம்.. திடீர் முன்னேற்றம்.. செல்வம், புகழ், அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்
Apr 21, 2025 04:25 PMஇன்றைய ராசிபலன் : ஏப்ரல் 21 , 2025 மேஷம் முதல் மீனம் வரையான 12 ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
Apr 20, 2025 05:07 PMஅடுத்தடுத்து பெயர்ச்சியாகும் புதன் பகவான்.. லாபத்தை பன்மடங்கு பெற்று அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்
Apr 20, 2025 11:38 AMஅதிர்ஷ்ட ராசிகள்: ஏப்ரல் இறுதி வாரத்தில் டாப் கியரில் ஜெயிக்கும் 5 ராசிகள் - விவரம் உள்ளே!
Apr 20, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : 20 ஏப்ரல் 2025 மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே உங்கள் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 19, 2025 04:38 PMமீன ராசி: கஷ்ட இருளில் சிக்கிய ராசிகள்.. சிரமங்களை கொடுக்கும் சனி ராகு சேர்க்கை.. உங்க ராசி என்ன?
அன்று தொடங்கி இன்று வரை சிவபெருமானுக்கு பக்தர்கள் குறைந்த பாடு கிடையாது. மண்ணுக்காக மன்னர்கள் ஒருவரும் போரிட்டு வந்தாலும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய பிரம்மாண்ட கோயில்களை போட்டு அனைத்து மன்னர்களும் கட்டிவைத்து சென்றுள்ளனர். பல்லாயிரம் ஆண்டுகள் கடந்து வந்த கோயில்கள் இன்று வரை கம்பீரமாக வரலாற்றுச் சரித்திர குறியீடாக திகழ்ந்து வருகிறது.
மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டுள்ளதாக புராணங்களில் கூறப்படுகின்றன. ஆதி கடவுளாக விளங்கக்கூடிய சிவபெருமான் மிகவும் போற்றுதல் கூறிய கடவுளாக இந்தியாவில் விளங்கி வருகின்றார். குறிப்பாக தமிழ்நாட்டில் திரும்பும் திசை எல்லாம் கோயில்கள் அமைக்கப்பட்டு சிவபெருமானுக்கு வழிபாடுகள் நடத்தப்பட்ட வருகின்றன.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில்கள் குறித்து சில வரலாறுகள் உள்ளன. ஆனால் சில கோவில்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்கள் இன்றும் இருந்து வருகின்றன.
அப்படி சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வரக்கூடிய கோயில்தான் சேலம் மாவட்டம் பேளூர் அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் தான்தோன்றீஸ்வரர் எனவும் தாயார் அறம் வளர்த்த அம்மை என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
தல சிறப்பு
இந்த கோயிலின் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் உளி படாத லிங்கமாக திகழ்ந்து வருகின்றார். மேலும் வசிஷ்ட மாமுனிவர் இங்கு கேள்வி செய்ததாக கூறப்படுகிறது. இந்த கோயிலில் ஒரே கல்லில் செய்யப்பட்ட குதிரை வாகனம் உள்ளது. மூன்று சூலாயுதங்கள் சேர்ந்த படி சுவாமி மற்றும் அம்பாள் இருவரும் சேர்ந்து காட்சி அளிப்பது இந்த கோயிலின் தனிச்சிறப்பாக கூறப்படுகிறது.
குறிப்பாக இந்த கோயிலில் இருக்கக்கூடிய யாழின் வாயினுள் உருண்டைக் கல் ஒன்று உருகிறது அந்த கல்லை வெளியே எடுக்க முடியாது. குறிப்பாக சனி பகவான் இந்த திருக்கோயிலில் வன்னி மரத்தடியில் காட்சி கொடுத்து வருகிறார்.
குறிப்பாக இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய விநாயகர் கல்யாண விநாயகர் என அழைக்கப்படுகிறார். அவருக்கு மாலை, தேங்காய், கடலை, சர்க்கரை, பழங்கள் வைத்து அர்ச்சனை செய்து மாலையை விநாயகர் கழுத்தில் போட்டு வழிபட்டால் விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.
தல வரலாறு
பஞ்ச பாண்டவர்களில் வில்வத்தை நாயகனாக விளங்க கூடியவர் அர்ஜுனன் இவர் தமிழ்நாட்டில் தீர்த்த யாத்திரை மேற்கொண்டார். அப்போது இங்கு இருக்கக்கூடிய தீர்த்த மலைக்கு வந்துள்ளார் சிவபெருமான் மீது கொண்ட அதீத பக்தி காரணமாக சிவபூஜை செய்ய விரும்பினார். அதன் காரணமாக விஷ்ணு பகவான் சிவபெருமானின் நினைத்து உனது பானத்தை இந்த இடத்தில் செலுத்துவாயாக என கூறினார்.
சிவபெருமானை நினைத்து அர்ஜுனன் பிறை வடிவ பானத்தை மலை அடிவாரத்தில் செலுத்தினார். இதனால் சிவபெருமான் மகிழ்ச்சி அடைந்து தனது கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய கங்கை நதியின் பத்தில் ஒரு பங்கை அம்பு எய்த இடத்தில் பெருகி வழிந்து ஓடும்படி ஆசீர்வதித்தார். சிவபெருமானின் திருடியிலிருந்து கங்கை வெளிப்பட்டதன் காரணமாக அந்த நீர் மிகவும் வெண்மை நிறத்தில் காட்சியளித்தது. இந்த நதி தான் தற்போது வெள்ளாறு என அழைக்கப்படுகிறது.
