Lord Sun: கன்னி ராசியில் பெயர்ச்சியாகும் சூரியன்.. கோடிக்கணக்கில் பிசினஸில் பணத்தை அள்ளும் ராசிகள்
Lord Sun: கன்னி ராசியில் பெயர்ச்சியாகும் சூரியன்.. கோடிக்கணக்கில் பிசினஸில் பணத்தை அள்ளும் ராசிகள் குறித்துக் காண்போம்.

Lord Sun: அண்டத்தின் முக்கிய ஆதாரமாக இருக்கும் சூரிய பகவான், நவ கிரகங்களுக்கு அரசனாக இருக்கிறார். சூரிய பகவானைச் சுற்றியே அனைத்து கிரகங்களும் இயங்குகின்றன. ஜோதிடத்தில் சூரிய பகவானின் பெயர்ச்சி அடையும்போது ஆசீர்வாதத்தைப் பெறும் ராசிகள், வாழ்விலும் சரி, தொழிலும் சரி பணக்காரராக உயர்கின்றன. இதுவே, அசுபமான பெயர்ச்சியின்போது, அது சிலருக்கு சிக்கல்களை உண்டாக்குகின்றன. சூரிய பகவானின் பெயர்ச்சி, ஆற்றல் வெளிப்பாடு, 12 ராசிகளிலும் தாக்கத்தை உண்டு செய்கின்றன.
சூரிய பகவான் வரும் செப்டம்பர் 16ஆம் தேதி, கன்னி ராசிக்கு பிற்பகல் 7:29 மணிக்குப் பெயர்ச்சியாகிறது. கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும்போது, சூரியனின் பார்வை சனியின் மீது படுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
Jun 15, 2025 08:37 AMலட்சுமி தேவி மிகவும் பிடித்த 3 ராசிகள் இதோ.. செல்வம், கௌரவம், புகழ் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் பாருங்க!
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
கன்னி ராசியில் மாறும் சூரிய பகவானின் சுப தாக்கத்தால், சனி சிலருக்கு நற்பலன்களைத் தருவார். சூரியனின் சஞ்சாரம் சனி பகவானைத் தழுவி இருப்பதால், அதிர்ஷ்டம்பெறும் ராசியினர் பற்றிப் பார்க்கலாம்.
சூரியனின் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்:
மிதுனம்:
கன்னி ராசியில் சூரியன் பெயர்வதால், சூரிய பகவான் சனியைப் பார்க்கும் நிகழ்வு நடக்கிறது. இதனால் மிதுன ராசியினருக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. மிதுன ராசியின் செயல்திறன் அதிகரிக்கும். இதனால் வெகுநாட்களாக முடிக்காத பணிகளை எல்லாம் மிதுன ராசியினர் படிப்படியாக முயன்று முடிப்பர். பல நாட்கள் மிதுன ராசியினர் என்றாலே விதாண்ட வாதம் பேசுபவர்கள் என்னும் நிலையில் இருந்து பலருக்கு, சாதகமான பேச்சினை பேசுவர். முன்னர்பெற்ற அனுபவத்தை வைத்து எந்த இடத்தில் நிதானமாகப் பேசவேண்டும், எந்த இடத்தில் அன்புடன் பேசவேண்டும் என்ற அறிவு, இக்காலத்தில் மிதுன ராசியினருக்கு வருகிறது. மேலும், உங்களின் பேச்சு பலரை ஈர்க்கும். சமூகத்தில் உங்களுக்கு இருந்த கெட்டப்பெயர் நீங்கி,மாண்பும் மரியாதையும் கூடும்.