Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை நவ.12 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் நவம்பர் 12 ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் நவம்பர் 12 ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 29, 2025 10:53 AMசனி இன்று நுழைகிறார்.. உத்திரட்டாதியில் பண யோகம் பொங்கும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா?
Apr 29, 2025 10:44 AMபரசுராம் ஜெயந்தியில் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்! நல்ல நேரமும் லாபமும் வரும் நேரம் இது!
Apr 29, 2025 05:00 AM'நல்ல செய்தி தேடி வரும்.. உழைப்பு முக்கியம்' இன்று ஏப்.29, 2025 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 28, 2025 02:30 PMஇந்த ராசிக்காரர்களுக்கு விரைவில் அதிர்ஷ்ட யோகம்.. நிதி ஆதாயங்கள், மன அமைதி கிடைக்கும்!
Apr 28, 2025 05:00 AMவெற்றி சாத்தியம்.. பணத்தை பத்திரம்.. கவனமா இருக்க வேண்டியது யார்.. இன்று ஏப்.28 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 27, 2025 02:57 PMகௌரி யோகம் 5 ராசிகளின் செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும்.. வாராந்திர டாரட் பலன் என்ன?
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சியான நாள் இருப்பினும், வேலையை முடிக்க அதிக சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும். மனைவியுடன் கடந்த கால பிரச்சினை பற்றி விவாதிக்கும்போது கவனமாக இருங்கள். பேச்சில் தெளிவும், நிதானமும் முக்கியம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் திரும்பக் கிடைக்கும். வணிகர்களுக்கு சாதகமான நாள். காதலருடன் உற்சாகமான நேரத்தை செலவிடுவீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு முந்தைய முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். சிலருக்குகுறைந்த விலையில் சொத்துக்களை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பயணங்கள் செய்வதன் மூலம் இந்த நாள் உற்சாகம் நிறைந்தாக இருக்கும். சுற்றத்தாரை மகிழ்ச்சி உடன் வைத்து இருப்பீர்கள்.
மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் இனிமையானதாக இருக்கும். வாழ்கை துணை உங்கள் செயல்களுக்கு உறுதுணையாக இருப்பார். இன்று நீங்கள் முன்னெடுக்கும் பணிகள் பிறரால் பாராட்டப்படும். அலுவலக வேலைகளில் சில பணிச்சுமைகள் இருக்கலாம்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்கள் கடினமாக உழைக்க வேண்டிய நாள். படிக்கும் மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். நிலுவையில் உள்ள அலுவலக பணிகளை உடனே முடிக்க வேண்டும். சிலருக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் உண்டாகும்.
மீனம்
மீனம் ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உத்தியோகத்தில் சிலரின் பணிகளில் மாற்றம் ஏற்படலாம். வேலை சம்பந்தமாக பயணம் செய்யலாம். நெருங்கிய நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
