தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sukra Money Luck: சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறார்.. பண யோகம் பெறும் ராசிகள்

Sukra Money Luck: சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறார்.. பண யோகம் பெறும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Oct 06, 2023 11:31 AM IST

சுக்கிரனின் ராஜயோகத்தை பெறப்போகும் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள்

சுக்கிர பகவான்
சுக்கிர பகவான்

நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அக்டோபர் இரண்டாம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைந்த சுக்கிர பகவான், நவம்பர் மூன்றாம் தேதி வரை சஞ்சாரம் செய்ய உள்ளார். இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் சிறப்பான பலன்களை பெறப்போகின்றனர்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் சுக்கிர பகவான் ஐந்தாம் வீட்டில் செஞ்சாரம் செய்கின்ற காரணத்தினால் நீதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பணவரவிற்கு இந்த குறையும் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்புள்ளது.பயணங்கள் நல்ல பலன்களைத் தரும். எதிர்பாராத நேரத்தில் வருமானம் வரும்.

ரிஷப ராசி

 

சுக்கிர பகவானின் இந்த பயணத்தில் உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். புதிய வருமானங்கள் அதிகரிக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

சிம்ம ராசி

 

சுக்கிர பகவான் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தர போகின்றார். அனைத்து விதமான வழிகளிலும் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். இதுவரை இருந்த சொத்து சிக்கல்கள் விலகும். கடின உழைப்பு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். புதிய முதலீடுகள் லாபத்தை பெற்று தரும். வருமானத்திற்கு இந்த குறையும் இருக்காது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்