சனிப்பெயர்ச்சி 2025.. கொட்டும் செல்வத்தில் மிதக்கும் ராசிகள்.. மீன ராசியில் பயணம் தொடக்கம்..!
Sani Peyarchi: 2025 ஆம் ஆண்டு சனி பகவான் மீன ராசிக்கு செல்கிறார். இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் யோகத்தை பெறுகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Sani Peyarchi: நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து சனி பகவான் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். இதனால் சனி பகவானே கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
இது போன்ற போட்டோக்கள்
May 15, 2025 12:26 PMசூரிய பெயர்ச்சியால் பாதிப்பு.. எந்த ராசியினருக்கு சிக்கல், சோதனை காலம் தொடங்குகிறது?
May 15, 2025 11:41 AMஏழரை சனியால் எந்த 3 ராசிகளுக்கு சிக்கல்.. பாதிப்பை குறைக்க இதை ட்ரை பண்ணுங்க!
May 15, 2025 10:16 AMபணமழை கொட்டித் தீர்க்கப் போகும் ராசிகள்.. புதன் மேஷத்தில் நுழைகிறார்.. உங்க ராசி என்ன?
May 15, 2025 09:52 AMராகு காலம் பொறக்குது.. ராகு காலம் பொறக்குது.. இந்த ராசிகள் மீது பண மழை கொட்ட போகுது!
May 15, 2025 09:30 AMசனி தந்தால் யார் தடுப்பார்.. பண லாபம்.. பதவி உயர்வு என பொன்னான காலம் உங்களுக்கா.. ஜாலியோ ஜாலிதா!
May 15, 2025 07:30 AMகுரு பெயர்ச்சி பலன்கள்: குரு கொடூர யோகம் ஆரம்பம்.. கஷ்டத்தில் கதறப்போகும் ராசிகள்.. அந்த ராசி தானா நீங்க?
நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் 30 வருடங்களுக்கு பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
இந்நிலையில் சனிபகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார் 2025 ஆம் ஆண்டு சனி பகவான் மீன ராசிக்கு செல்கிறார். இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் யோகத்தை பெறுகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மீன ராசி
சனிபகவான் உங்கள் ராசியில் நேரடியாக 2025 ஆம் ஆண்டு நுழைகின்றார். எதனால் உங்களுக்கு நேர்மறையான மாற்றங்கள் கிடைக்கப் போகின்றது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். விடாம முயற்சி உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தொழிலில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். தடைப்பட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை உங்களுக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கையில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
மகர ராசி
சனிபகவானின் 2025 ஆம் ஆண்டு மீன ராசி நுழைவு உங்களுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. இந்த காலகட்டம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். தொழில் செய்யக்கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தேடி தரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது.
நிதி நிலைமையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விருது திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
கன்னி ராசி
சனி பகவானின் 2025 ஆம் ஆண்டு புதிய பயணம் உங்களுக்கு யோகத்தை பெற்றுத்தரப் போகின்றது. தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வணிகத்தில் உங்களுக்கு சிறப்பான லாபம் கிடைக்கக்கூடும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
புதிய திட்டங்கள் வெற்றியை தேடி தரும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
