Lucky Zodiac: மிதுன ராசிக்காரர்களே.. செவ்வாய் விளையாட்டு தொடங்கிவிட்டது.. பணத்தில் புரளும் ராசிகள் நீங்கதான்
Lucky Zodiac: செவ்வாய் பகவானின் மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் செவ்வாய் பகவானின் மிதுன ராசி பயணம் சில ராசிகளுக்கு யோகத்தை பெற்று தரும் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lucky Zodiac: நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை இடத்தை மாற்றக்கூடியவர். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
May 24, 2025 08:03 AMபண விஷயத்தில் கவனம்.. புதன் ராசி மாற்றத்தால் யாருக்கு சிக்கல் பாருங்க.. உங்கள் ராசிக்கு என்ன தாக்கம்? விவரம் இதோ!
May 24, 2025 07:30 AMகிருத்திகை நட்சத்திரத்தில் புகுந்து பணம் கொட்டும் புதன்.. கண் குளிர வாழ போகும் ராசிகள்!
May 24, 2025 05:30 AM'லாப யோகம் யாருக்கு.. கவனம் முக்கியம்' இன்று மே.24 இந்த நாள் உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
May 23, 2025 11:55 AMசனி பகவானுக்கு கடுகு எண்ணெய் ஏன் காணிக்கையாக செலுத்தப்படுகிறது.. இந்த பாரம்பரியக் கதையை தெரிஞ்சுக்கோங்க!
May 23, 2025 11:26 AMசூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்கும் பாருங்க.. உங்களுக்கும் ஜாக்பாட்டா!
May 23, 2025 10:55 AMஎந்த 4 ராசிகளில் பிறந்த பெண்கள் தங்கள் காதலை வெளியில் சொல்ல தயங்குவார்கள் தெரியுமா.. காரணம் இதோ!
செவ்வாய் பகவான் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் மிதுன ராசியில் நுழைந்தார். செவ்வாய் பகவானின் மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் செவ்வாய் பகவானின் மிதுன ராசி பயணம் சில ராசிகளுக்கு யோகத்தை பெற்று தரும் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேஷ ராசி
உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்ற இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலை இழிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு வெற்றிகரமான வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். நிதி நிலைமையில் நல்ல உயர்வு கிடைக்கும்.