குரு முடிவெடுத்துவிட்டார்.. இனி இந்த ராசிகள் மீது தாக்குதல்.. தாறுமாறாக பணம் கொட்ட போகுது
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு முடிவெடுத்துவிட்டார்.. இனி இந்த ராசிகள் மீது தாக்குதல்.. தாறுமாறாக பணம் கொட்ட போகுது

குரு முடிவெடுத்துவிட்டார்.. இனி இந்த ராசிகள் மீது தாக்குதல்.. தாறுமாறாக பணம் கொட்ட போகுது

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 12, 2024 05:39 PM IST

Lord Guru: குரு பகவானின் வக்கிரப் பெயர்ச்சி கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளின் மூலம் மதரசத்தை அனுபவிக்கின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காண்போம்.

குரு முடிவெடுத்துவிட்டார்.. இனி இந்த ராசிகள் மீது தாக்குதல்.. தாறுமாறாக பணம் கொட்ட போகுது
குரு முடிவெடுத்துவிட்டார்.. இனி இந்த ராசிகள் மீது தாக்குதல்.. தாறுமாறாக பணம் கொட்ட போகுது

குரு பகவான் கடந்த மே மாதம் மூன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் ஒரு 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். குரு பகவானை அனைத்துவிதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் குரு பகவான் கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று ரிஷப ராசியில் வக்கிர நிலையில் தனது பயணத்தை தொடங்கினார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். குரு பகவானின் வக்கிரப் பெயர்ச்சி கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளின் மூலம் மதரசத்தை அனுபவிக்கின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காண்போம்.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் குருபகவான் வக்ர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு மிகவும் அற்புதமான காலமாக இது இருக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். 

திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். கூட்டுத்தொழில் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடித்தரும். நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குருபகவான் வக்கர நிலையை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் யோகம் கிடைக்கப் போகின்றது. வணிகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவு படுத்த கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தகவல் அவர்களால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கை உங்களுக்கு சிறப்பாக இருக்கும்

கடக ராசி

உங்கள் ராசியில் 11 ஆவது வீட்டில் குருபகவான் வக்ர நிலையடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்திற்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நல்ல நிதி நன்மைகள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிறைய பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும். வசதி மற்றும் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். 

நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். பணவரவிலிருந்து குறையும். இருக்காது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner