துரத்தி துரத்தி புரட்டி எடுக்கும் புதன்.. கண்ணீர் விட்டு கதறப்போகும் ராசிகள்.. கஷ்டம் வருகிறது
Lord Mercury: புதன் பகவானின் உதயம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் ஒரு சில ராசிகள் ராஜ வாழ்க்கையை பெற முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் கஷ்டப்படப் போகும் ராசிகள் குறித்து உங்களுக்கு காண்போம்.

Lord Mercury: நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் கல்வி, நரம்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்களில் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவர். புதன் பகவான் கன்னி மற்றும் மிதுனம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 27, 2025 02:57 PMகௌரி யோகம் 5 ராசிகளின் செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும்.. வாராந்திர டாரட் பலன் என்ன?
Apr 27, 2025 02:11 PMமே மாதத்தில் அரிய புதாதித்ய ராஜயோகம்.. அதிர்ஷடம் காத்திருக்கும் இந்த 3 ராசிக்காரர்கள்
Apr 27, 2025 07:30 AMராகு குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி பொங்கப் போகும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
Apr 27, 2025 05:00 AMலாபமும் மகிழ்ச்சியும் தேடி வரும் யோகம் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டியது யார்.. இன்று உங்க நாள் எப்படி இருக்கு பாருங்க!
Apr 26, 2025 11:26 AMபண கட்டிலில் படுத்து உருளும் ராசிகள்.. சூரியன் அஸ்வினியில் நுழைகிறார்.. தமிழ் புத்தாண்டு ராசிகள்!
Apr 26, 2025 06:30 AMகொட்டிக் கொடுக்க வருகிறார் சுக்கிரன் புதன் சேர்க்கை.. விடாமல் பணமழை கொட்டப் போகும் ராசிகள்
புதன் பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் வருகின்ற அக்டோபர் 22ஆம் தேதி அன்று புதன் பகவான் துலாம் ராசியில் உதயமாகிவிட்டார். புதன் பகவானின் உதயம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் ஒரு சில ராசிகள் ராஜ வாழ்க்கையை பெற முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் கஷ்டப்படப் போகும் ராசிகள் குறித்து உங்களுக்கு காண்போம்.
மேஷ ராசி
உங்கள் ராசியில் புதன் பகவான் ஏழாவது வீட்டில் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு பொருளாதார ரீதியாக பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும். தொழில் ரீதியாக நீங்கள் பாதிக்க போகின்றீர்கள். தொழில் வாழ்க்கை சற்று மந்தமாக இருக்கும். வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் இருக்காது. குடும்ப விஷயங்களில் சற்று தலையிடாமல் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசும்போது அதிக கவனம் செலுத்த வேண்டும். உயர் அலுவலர்களோடு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
சக ஊழியர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய போட்டியாளர்கள் தொழிலில் தோன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கடன் சிக்கல்கள் உங்களுக்கு ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வருமானத்தில் குறைவு ஏற்படக்கூடும். லாபத்தை தற்போது எதிர்பார்க்காமல் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி உங்களை காப்பாற்றிக் கொள்வது நல்லது.
வேலை நேரத்தில் உங்கள் வேலையை முடித்து விட்டால் நீங்கள் தப்பித்துக் கொள்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைப்பதற்கு சற்று தாமதமாகும் காதல் வாழ்க்கை சற்று மந்தமாக இருக்கும்.
ரிஷப ராசி
புதன் பகவானின் உதயம் உங்கள் ராசியில் ஆறாவது வீட்டின் நிகழப் போகின்றது. இதனால் உங்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படுவதற்கு சற்று தாமதமாகும். உங்கள் வாழ்க்கையில் பல்வேறு விதமான இழப்புகளை சந்திக்கக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் நீங்கள் எதிர்பார்த்த வெகுமதி கிடைப்பதற்கு சட்ட தாமதமாகும். எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கைநழுவி போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
வியாபாரத்தில் உங்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையக்கூடும். தொழில் ரீதியாக நீங்கள் பல அச்சுறுத்தல்களை சந்திப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படக்கூடும். வணிகத்தில் உங்களுக்கு கடுமையான போட்டி ஏற்படுத்தும். உங்கள் நிறுவனம் பாதிக்கக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். நிதி நெருக்கடியை சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கடன் சிக்கல்களில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கச் சற்று தாமதமாகும். தற்போது முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
