தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: திடீரென்று மறைந்த அக்னி பகவான்.. லிங்க பூஜை வழிபாடு.. காட்சி கொடுத்த அக்னீஸ்வரர்..!

HT Yatra: திடீரென்று மறைந்த அக்னி பகவான்.. லிங்க பூஜை வழிபாடு.. காட்சி கொடுத்த அக்னீஸ்வரர்..!

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 18, 2024 06:00 AM IST

HT Yatra: எத்தனையோ சிறப்புகளைக் கொண்டு காலத்தால் அளிக்க முடியாத பல கோயில்கள் தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள களக்காட்டூர் அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்.

திடீரென்று மறைந்த அக்னி பகவான்.. லிங்க பூஜை வழிபாடு.. காட்சி கொடுத்த அக்னீஸ்வரர்
திடீரென்று மறைந்த அக்னி பகவான்.. லிங்க பூஜை வழிபாடு.. காட்சி கொடுத்த அக்னீஸ்வரர்

HT Yatra: நிலங்களுக்காக மன்னர்கள் பலரும் போரிட்டு மிகப்பெரிய ராஜாவாக உயர்ந்தார்கள். எத்தனை படை பலத்தைக் கொண்டிருந்தாலும் எதிரிகளாக நாடுகளுக்காக பல மன்னர்கள் போரிட்டு வந்தாலும் அனைவருக்கும் குலதெய்வமாக விளங்கி வந்து ஒரே தெய்வம் சிவபெருமான்.

குறிப்பாக இந்தியாவின் தெற்கு பகுதிகளில் பாண்டியர்கள் மற்றும் சோழர்களுக்கு மிகப்பெரிய போராட்டம் இருந்து வந்தது இருப்பினும் இவர்கள் இருவருக்கும் குலதெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்தார்.