தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Zodiac Signs That Will Be Drenched In Money Rain Due To The Direct Transit Of Lord Mercury

Lord Mercury: புதன் வக்ரப் பெயர்ச்சி.. பணமழை கொட்டப்போவது உறுதி.. உச்சத்தை தொடப்போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 15, 2024 04:50 PM IST

Lord Mercury: புதன் பகவான் பின்னோக்கிய பயணத்திலிருந்து நேரான பயணத்தில் மாறுகின்ற காரணத்தினால் இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

புதன் பகவான்
புதன் பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் மேஷ ராசியில் புதன் பகவான் வக்ர நிலையில் பயணம் செய்து வருகின்றார். வரும் ஏப்ரல் இரண்டாம் தேதி அன்று வக்ர பெயர்ச்சி அடைகிறார்.

புதன் பகவான் பின்னோக்கிய பயணத்திலிருந்து நேரான பயணத்தில் மாறுகின்ற காரணத்தினால் இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

புதன் பகவானின் நேரான பயணம் உங்களுக்கு ஆக்கபூர்வமான வேலைகளுக்கு ஏற்ற ஆதாயங்களை பெற்று தரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்களால் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும்.

தனுசு ராசி

 

புதனின் வக்ரப் பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரப் போகின்றது. அனைத்து செயல்களிலும் முன்னேற்றம் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றங்கள் உங்களுக்கு கிடைக்கும். உங்களுடைய பணிகளுக்கு மற்றவர்களிடத்தில் மரியாதை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் .

கும்ப ராசி

 

சனிபகவானின் ராசியான உங்களுக்கு புதன் பகவானின் வக்ர பெயர்ச்சி நல்ல பலன்களை பெற்று தர போகின்றது. புதன் பகவான் உங்களுக்கு அள்ளிக் கொடுக்கப் போகின்றார். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள், புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். பண வரவு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் தடைபட்டுக் கடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel